பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கலைஞர் நான் இந்த ஆண்டு மட்டும் பிறந்தநாளில் மகிழ்ச்சி யாக இல்லை என்று சொல்லவில்லையே; சால்லவில்லையே; களையும் சேர்த்துத்தானே கூறுகிறேன்! ஜூன் மூன்று! இன்று என்னை மகிழச் சொல்கிறாயா? கடந்த ஆண் நீ மறைந்த பிப்ரவரி மூன்றை வரலாற்று ஏட்டில் சோகச்சித்திரமாக நீ தீட்டிவைத்துவிட்டு-ஜூன் மூன்றில் நான் மகிழ்வது எங்ஙனம் சாத்தியமாகும்? நீ இருக்கும் திக்குநோக்கி வணங்குகிறேன். என் உடன் பிறப்புக்களுக்கு என்னையே இந்த நாளில் காணிக்கையாக்குகிறேன். அன்புள்ள தம்பி மு.க. 3 6 76 (குறிப்பு:- இந்த கடிதத்தில் அண்ணாவைப் புகழ்ந்து எழுதியிருந்த சிலவரிகளை எமர்ஜன்சி தணிக்கை பிரசுரிக்கத் தடுத்து விட்டதால் - அதை எதிர்த்து தனியொருவராக மறியல் செய்யச்சென்ற கலைஞர் கைது செய்யப்பட்டு லையில் விடுதலை செய்யப்பட்டார்) மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/66&oldid=1695291" இலிருந்து மீள்விக்கப்பட்டது