பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கலைஞர் பட்ட தொல்லைகளுக்குப் பலரும் ஆளாகவேண்டியிருக்கிறது. அன்று ஈரோடு ரயில் நிலையத்தில், நான் மாத்திரம் தாவிப் பாய்ந்து நண்பர் கண்ணப்பனின் காரின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொள்ளாவிட்டால், ஆசை மிகுதியால் அன்பு உடன்பிறப்புக்கள் என் கால்களை ஆளுக்கொன்றாக எடுத்துப் போயிருப்பார்க அன்பு காட்டுங்கள், அதே நேரத்தில் ஆள் இவ்வளவு இடிபாடுகளைத் தாங்க மாட்டானே; மிகவும் ெ இந்த உருவமாயிற்ற என்று கொஞ்சம் அனுதாபமும் காட்டுங்கள் என்று என்னை வர வேற்க வரும் வாஞ்சைமிகு உடன்பிறப்புக்களை வாயிலாகக் கேட்டுக் கெளகிறேன். உன் நான் நண்பர் சாதிக்கிடம் கூடச் சொன்னேன்; திரைப் படங்களில் இனிமேல் சண்டைகி காட்சிகள் காட்டக் கூடாதாம். எனவே ஸ் ண்டு நடிகர்களுக்கு வேலை குறையக் கூடும், அவர்களிலாவது தெரிந்தவர்கள் நாலைந்து பேரை இனிமேல் அழைத்து வந்தால்தான் 1 இல்லையேல் இந்த உடம்பு தாங்காது என்று! முடியும். அவ்வளவு வலியும் எங்கேயோ போய்விட்டது; பாரதி, சபாபதி, மற்றும் கோவை மாவட்ட நண்பர்கள் காலை யிலிருந்து குவிந்த நிதியை னணிக் கணக்கிட்டு ஏறத்தாழ இருபதாயிரம் என்று கூறியபோது! T அதுமட்டுமல்ல, இந்தச் சுற்றுப் பயணத்தில் மனதுக்கு மற்றொரு ஆறுதல்; நம்முடைய நண்பர்கள் சா நண்பர்கள் சாமிநாதனின் துணைவியார் சம்பூர்ணம அவர்களும், ஈரோடு சுப்பிர மணியம் துணைவியார் சாந்தகுமாரி அவர்களும் திருமண விழாக்களில் மிக அழகாகவும தெளிவாகவும் பேசியதாகும். மகளிர் குலம், கழக பணிகளில் தீவிரமாக ஈடு படுவதை நான் பல பகுதிகளில் கண்டு வருகிறேன் அந்தப் பணிபுரியும் வரிசையிலே இருமணிகளாக இந்த இரு தங்கை களு ம் விளங்குவது பாராட்டக் கூடியதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/86&oldid=1695311" இலிருந்து மீள்விக்கப்பட்டது