பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காதல் ஒழிக! 6 6 முறுக்கு மசால்வடை!” 'கரம் சாயா " நாதன் சோடா, கலர், ஆரஞ்சு! ” "ரொட்டி, பிஸ்கத், வெத்திலை பாக்கு, அசோகா!' “ எலிபென்ட் சிகரெட், தாஜ்மகால் பீடி!" 66 “ ஏய் சாயா ! ஒரு சிங்கள் கொடுடா!” "❝ " "6 காலணா பீடி கொடு ! ” அம்மா . . எனக்கு ரொட்டி!” அப்பா..சோடா வாங்கித் தா! ” “சும்மா இருடா கழுதே! ராத்திரியிலே சோடா செரிக்காது " “ ஏய்! ஆரம்பிக்கிறியா இல்லையா? ' 66 66 " ஆரம்பிக்கலேன்னா. டிக்கட்டை வாபஸ் பண்ணுடா! " ... அர்த்த ராத்திரியிலே ஆட்டம் போடுவானுவபோலிருக்கு' "காலிப் பசங்கள் !.... எல்லோரும் விடாமல் கை தட்டுங் கப்பா.. அப்பதான் சீன் தூக்குவான். "ஏய்! விசிலடிக்கத் தெரியுமா?" "