பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் வேண்டார் !” என்று ஊரார்-உலகத்தார் பேசிய புகழ் உரைகள் அவன் காதில் ஒலித்தபடியிருந்தன. மறுநாள் காலையில் பையன் வந்தான், அவனுக்குக் காலைப் பணிவிடைகள் புரிவதற்காக! அப்போது மேதை அவனிடம் நேற்றிரவு அந்தப் பெண் உன் கைகளைக் கண்களில் கேட்டான், 68 ஒத்திக்கொண்டாளே, ஏன்?" என்று. களைப் பிடித்தேனல்லவா? 66 அதனால் என் நான் உங்கள் கால் கைகள் மிகவும் பாக்கியம் செய்த கைகளாம்; அதனால் என் கரங்களை அவள் கண்களில் ஒத்திக்கொண்டாள்!” என்று பையன் நிலைமையை விளக்கினான். டான், மேதை ஒன்றும் பதில் சொல்லவில்லை. 66 நினைத்துக்கொண் நான் அவள் கால்களையே கண்களில் ஒத்திக்கொள்ளத் தயாராயிருக்கிறேன். அவளோ, என் காலில் பட்ட உன் கரங் களை முத்தமிடுகிறாள் ! நல்ல புகழப்பா இது! பொல்லாத புகழ்— என்னைக் கொல்லாமல் கொல்லுகிறது!” என்று அவன் ஆயிரம் முறை தனக்குள்ளாகவே முணுமுணுத்துக்கொண்டான் ! அதற்குள்ளாக அந்தப் பெண்ணும், எதிர்வீட்டு மாடியில் உதயமானாள். மேதையை வழியனுப்புவதற்காக ஐம்பது மாண வரும், ஆசிரியர் பத்துப் பேரும் மாடிக்கு வந்துவிட்டார்கள். மேதை, எதிர்வீட்டு மாடியை ஏறெடுத்தும் பாராமல் காரியங்களை முடித்துக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டார். 66 மேதை வாழ்க !" என்ற முழக்கத்துடன் மாணவர்களும் ஆசிரியர்களும் கலைந்தார்கள்.