பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் தானே ஆச்சரியப்பட்டுக் கொண்டாள். அந்த அதிசயத்துடனே அந்தக் குஷ்டரோகியின் அவலட்சணமான முகத்தை வெறுப் புடன் ஏறிட்டுப் பார்த்தாள். அவள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே, நளாயினி ஒரு பொன் முடிப்பை அவள் முன்னே நீட்டினாள். சம்மதம்" கண்ஜாடை என்று தாசி மகளும் காட்டினாள். கூடையிலிருந்த குஷ்டரோக மகானைத் தாசிப்பெண் அன்போடு அணைத்தெடுத்து அம்சதூளிகா மஞ்சத்துக்குப்போய் விட்டாள். 66 பெருமூச்சுடன் அந்த வீட்டைவிட்டுக் கிளம்பினாள் நளாயினி. கையிலேயிருந்த விட்டுக் கூடையை வாசலிலே வைத்து "காலையில் வருகிறேன் என்று காவலாளியிடம் கூறி விட்டுப் போய்விட்டாள். 99 என்று புழுதி படிந்த பூச்செண்டுபோல் போகும் நளாயினியை ஒரு குரல் தடுத்து நிறுத்துகிறது. நளாயினி, அன்புள்ள தோழி கொஞ்சம் நில்லேன்! என்று கூறியபடி ஒரு பெண்மணி ஓடி வருகிறாள். பக்கத்து ஆசிரமத்தில் உள்ளவள் உள்ளவள் அந்த அழகி, "உலகா, நீயா! இந்நேரத்தில் எங்கேயடி வந்தாய்?" வழியும் கண்ணீரைத் துடைத்தபடிக் கேட்கிறாள் நளாயினி. "சோலைப்பக்கம் போனேன். நீ வருவதைப் பார்த்ததும் வந்தேன்; ஆமாம் - நளாயினி! உன்னை ஒன்று கேட்கிறேன் கோபித்துக் கொள்ளமாட்டாயே!" என்று பீடிகையுடன் ஆரம்பிக்கிறாள் உலகா. என்னடி உலகா! தாராளமாகக் கேள் என்று சிரிப்பை வரவழைக்க முயல்கிறாள் நளாயினி. 66 وو "எவ்வளவுதான் புருஷனிடத்திலே அன்பும் பக்தியும் இருந் தாலும், அவனைத் தாசி வீட்டுக்குக் கொண்டுபோய் நீயே விட்டு வருவது என்பது. .எனக்கு அவ்வளவாக.. "உலகா! போதும் நிறுத்து போதும் நிறுத்து-பெண்களுக்குக் கணவனே தெய்வம். கணவரின் ஆசைகளை நிறைவேற்றுவதே கற்புக் கரசியின் லட்சணம். என் கண்ணாளர் பிணி கொண்டவராயிருக்க லாம். ஆனால் அவர் எனக்குத் தேன்கனி, தெரியுமா உன உனக்கு! புருஷனிடம் எப்படி நடக்கவேண்டும் என்று நீ எனக்குப் புத்தி சொல்லாதே! என்னைப் பார்த்து நீயும் திருந்திக்கொள். "" “நளாயினி! என்னை மன்னித்துவிடு ! உன்னுடைய அன்பையும்-பதி பக்தியையும் தவறாக நினைத்து விட்டேன்,