பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் ஆள் சாமான்யமா? ஆயிரம் ஜனங்களை ஆபத்திலேயிருந்து காப்பாற்றினாரப்பா !” 0 6 06 அதென்ன ஆபத்து? இது தெரியாதா?.... இவருக்கு ஏன் சங்கிலிச்சாமின்னு பேரு தெரியுமா?" 66 சங்கிலிக் கருப்பன் பூஜை செய்வார்." அட மூடம், அதில்லை. ஒருநாளு மெட்ராஸ் மெயிலு வெகுவேகமாக மெயில்மாதிரி போச்சாம்.' எந்த ஊருக்கு?" “மெட்ராசுக்கப்பா.' 66 66 உம்; சொல்லு?" . நம்ப சாமியும் அதிலே இருந்திருக்கு. சாமி... இருந் தாப்போல இருந்தது...' 66 66 மறைஞ்சுட்டுதா?" 99 இல்லப்பா...ரயிலில் இருக்கிற அபாய அறிவிப்புச் சங்கிலியைப் பிடிச்சு இழுத்திருக்கு.' “உடனே ரயில் நின்று இருக்குமே!” 66 • • ஆமாம்; ரயில் நின்றதும் கார்டு வந்து யாரப்பா ரயிலை நிறுத்தியது?" அப்படின்னு கேட்டிருக்காரு. 66 “ சாது என்னா சொன்னது?” ,, நான் தானப்பா! தண்டவாளத்தில் ஆபத்தப்பா! உடனே போய்ப்பாரப்பா-என் று சொல்லியிருக்கு சாமி. 66 ஆஹாஹா..என்ன சக்தி ! என்ன சக்தி!” "எல்லோரும் போய்த் தண்டவாளத்தைக் கவனித்துப் பார்த்தா.... தண்டவாளத்தை தண்டவாளத்தை வெட்டி.. ரயிலைக் கவுக்கச் சூழ்ச்சி பண்ணியிருக்கு.' 66 அடடா! "உடனே ஜனங்களெல்லாம்... சாமி காலில் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம்பண்ணி எங்களைக் காப்பாத்தின கடவுளேன்னு கட்டிப்பிடிச்சுகிட்டாங்களாம்.'