பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிலிச்சாமி 66 51 த்சு! த்சு!..சாக்ஷாத் கடவுளே அவதாரம்! என்னமோ! இந்தக் கலிகாலத்திலே நமக்கெல்லாம் காணக் கொடுத்து வச்சிருக்கு. 66 அதிலேருந்துதான் சங்கிலிச்சாமின்னு பேரு ! நம்ப சின்னப் பண்ணை முதலியாரும் அதே ரயிலில் இருந்திருக்காரு. அவருக் குச் சாமிமேலே.. ஒரு மோகம் விழுந்துட்டுது. • • ஓ...அதான் • • முதலியார் இவ்வளவு தடபுடல் பண்றார்! இல்லேன்னா....இந்தக் கருமி .... இப்படிக் பண்ணமாட்டாரே !” .. காசு செலவு சின்னப்பண்ணையின் மேல்மாடியில் பட்டு மெத்தை ஒன்றில் சங்கிலியானந்தசாமி சயனித்திருக்க.... சம்பந்தம் அடிவருட பண்ணைக்காரர்...'பங்கா' போட்டுக்கொண்டிருந்தார். இன்னொரு மெத்தையில் பண்ணைக்காரரின் குச்சுநாய் படுத்துக் கிடந்தது. 'ஓம்....சங்கராசிவ'-சாமியாரின் வாயிலிருந்து கால் மணி நேரத்துக் கொருமுறை வெளிக் கிளம்பும் வார்த்தைகள் இவை! . . “என்ன முதலியார் !... நமது பயணம் விரைவில் நடைபெற வேண்டுமென்று பரமன் ஆணையிடுகிறானே." 66 • ” ஆண்டவன் ஆணையா? அவசியம் புறப்படவேண்டும் ' -சம்பந்தம் துடித்தான். முதலியார் எழுந்து நின்று, • 6❝ ஸ்வாமி நாளைக் காலையில் முழுவதும் வந்துவிடும். பிறகு அவ்விடத்துப் பிரயாணத்தை ஆரம்பித்தால்..." என்று முடிப்பதற்குள், 66 ஆகாது. • ஆகாது; எம்பெருமான் சாமிகளைக் கோபிப் பார். அற்ப விஷயத்துக்காகச் சாமிக்கும், சாக்ஷாத் பரமேஸ்வர னுக்கும் மனத்தாங்கல் ஏற்படக்கூடாது. 6 சம்பந்தம் தத்தோமென ஆடினான் ; அவனைச் சாமியார் கையமர்த்தி, "சம்பந்தம்!...பொறு! முதலியார் நம்பால் காட்டும் அன்புக்கு நாம் அவரை ஏமாற்றக்கூடாது. சரி...சங்கரனிடம் ஒருநாள் தவணை கேட்கிறேன். முதலியாரே! இன்றுவரை எவ்வளவு கிடைத்திருக்கிறது?" முதலியாரின் முகத்தில் களை உதயமாகிறது.