பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்- சம்பந்தம் முதலியாரைத் தூக்கித் தேற்ற ஆரம்பித்தான். மாடியிலிருந்து தோட்டத்துப் பக்கம் தொங்கிக்கொண்டிருந்த அழுத்தமான கயிறு காற்றில் அசைந்தது. முதலியார் மூர்ச்சை தெளிந்து - சம்பந்தத்தை உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஹே சம்பந்தம்! ரண்டாயிர ரூபாய் எடை வெள்ளி போச்சே !” என்ற சோகம் பிரதிபலித்தது. 66 பேராசை பெருநஷ்டம்" என்பது போலிருந்தது சம்பந்தத் தின் பதில் பார்வை. 66 'சம்பந்தம் ! கருவாடு களவு கொடுத்த பாப்பாத்தி கதையாக அல்லவா என் கதை முடிந்துவிட்டது. 66 66 ஆமாம்... வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.' ஜெயிலுக்குப் போகவேண்டுமப்பா." 99 உம்...இந்தச் சண்டாளன் இப்படிப் பண்ணி விட்டானே ! " 66 66 "சம்பந்தம். நீயும் இந்தச் சதிகாரனுக்கு உடந்தையா?" 'முதலியார்! என்னை மன்னித்து விடுங்கள். நானும் உடந்தையாகத் தானிருந்தேன். அந்தப் படுபாவி என்னையும் ஏமாற்றிவிட்டான். 66 66 66 . 99 பரம பக்தர்கள் போல் நடித்தீர்களே!” 'நடிக்காவிட்டால் நீங்கள் நம்புவீர்களா?" அட பாவி...ரயிலில் அவனைப் பார்த்தது முதல் என்னைச் சனியன் பிடித்துக்கொண்டதே.' 66 சனியனல்ல ! சரியான ஆசை பிடித்துக் கொண்டது. முதலியாரே! ஆசையால் விளைவதுதானே ஆபத்துக்கள்." போதுமப்பா வேதாந்தம். உங்கள் வேதாந்தத்தைக் கேட்டுத்தான் இவ்வளவு விபரீதம்.” 66 இனி நான் வேதாந்தம் பேசமாட்டேன். அந்தச் சூதனைத் தொலைக்க வழி தேடுவேன்." “ கடலில் போன என் சொத்து-இனிக் கரையேறுமா?' "சம்பந்தத்தின் கப்பல்-ஒரு துரும்பு விடாமல் அரித்துக் கொண்டு வந்துவிடும். கலங்காதீர் முதலியாரே !”