பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 சங்கிலிச்சாமி "வெள்ளிக் கட்டிகளப்பா.. .வெள்ளிக் கட்டிகள் !" “வைரக் தீர்" படா 66 66 கட்டிகளாகத் தருகிறே ன். வியாகூலப் ' ஏன் .. .உனக்கு ஏதாவது தங்கக் கட்டி வேண்டுமோ?” தவறாக என்னை மதிக்கா தீர் ... முதலியாரே !... என் கதையைக் கேட்டால் என் மீது பரிதாபப்படுவீர்.' 66 66 66 எந்த இழவையாவது சொல்லித் தொலை. நான் ஒரு சாதாரண மனிதன். “ அதுதான் தெரியுமே" 66 66 6 S சங்கிலிச்சாமியும் ஒரு சாதாரண மனிதன் ..." யார் இல்லை யென்றது ?" ரயில் விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றினாரே' அதில்தானே நானும் மயங்கி விட்டேன் !” “நீங்கள் மட்டுமென்ன உலகமே மயங்கி விட்டது!" 66 ஜால வித்தைக்காரன், மயக்கி விட்டான்." 66 66 66 என்னமோ மந்திரம் பண்ணி மந்திரமல்ல... மகா பெரிய தந்திரம்.” தந்திரமா?" ஆமாம், தண்டவாளத்தைப் பெயர்த்து வைத்தது யார் தெரியுமா? 66 அந்தத் தடியன் தானா?' இல்லை... நான் தான் முதலியாரே! இரவெல்லாம் கஷ்டப் பட்டுத் தண்டவாளத்தை உடைத்தேன். அவன் சங்கிலியைப் பிடித்து இழுத்துச் சாமியாராகிவிட்டான்.” 66 பிழைப்பதற்கு வழி ... பிரமாதமாகத்தான் கண்டு பிடித் திருக்கிறீர்கள்.' 99 "வழி பிரமாதந்தான்! அந்த வஞ்சகப் பயல் என் வாயிலும் மண்ணைப் போட்டுவிட்டானே !" 66 'சம்பந்தம்... பேச நேரமில்லை. வேண்டும். என்ன யோசனை ?' அவனைப் பழிவாங்க