பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிலிச்சாமி 59 ஆயிரம் ரூபாய்! அடுத்த ஆண்டு சங்கிலியானந்த சாமி குருபூஜை! சாமிகளுக்கு மாபெரும் மடம், சம்பந்தம் மடத்தின் சாமி ! முதலியார் மடத்தின் சொந்தக்காரர்! இரண்டாயிர ரூபாய் எடை வெள்ளிக் கட்டி நஷ்டம்! ஆனால்...இருபதாயிரம் ரூபாய் எடை வெள்ளிக் கட்டி லாபம்! அதுவும் வளர்கிற லாபம்!....மக்களிடம் மடமை இருக்கும் வரை அந்த லாபம் குறையாது.