பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 66 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் அவள், ஏது இந்தக் குழல் வாத்தியம்?" என்று கேட்டு வைத்தாள். 66 தீட்சண்யன் கொடுத்தானம்மா!" என்று கூறியபடி அதை ஊதிக்கொண்டு கூத்தாடினான், இன்பசாகரன். சதித்திட்டம் இரண்டாவது கட்டத்தை அடைந்து விட்டது. இனி ஆரம்பிக்க வேண்டியதுதான் நமது வேலையை என்ற முடி வோடு, அவள் அவனைத் தழுவி யெடுத்துத் தன் மஞ்சத்தின் பக்கம் உட்கார வைத்து முத்தங்களால் அவன் முகத்தைச் சிவக்க வைத்தாள். தின்பதற்காக ரோஜாப் பூவைப் பறிப்பவர்கள் அதன் மென்மையையும் வண்ணத்தையும் வியந்து த்தையும் வியந்து கொண்டா இருப் பார்கள் ! இதழ்களைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டே கடைசியில் அந்தக் காம்பை எறிந்து விடுவார்கள் ! அப்படித்தானிருந்தது, அவள் அந்த மலரொத்த இளைய மன்னனை எடுத்து முத்தமிட்டதும், அருகே உட்காரவைத்துக் கொண்டதும்! 86 கண்மணி! உனக்கு ஓர் அருமையான பண் கற்றுத் தருகிறேன். அதை இந்தக் குழலில் நீ ஊதினால் பிரமாதமாக இருக்கும்!" என்று பேச்சை ஆரம்பித்தாள் வயதில் இளமையும், வஞ்சத்தில் முதுமையுங் கொண்ட அந்த வடிவழகி. 66 'கற்றுக் கொடம்மா ! ” என்று குழலை அவளிடம் கொடுத் தான் இளவல். அவளும் குழல் மூலம் பண் எழுப்பினாள். இனிமை! ! ” எனப் பாராட்டினர் தோழியர். 66 இனிமை! அந்தப் பண் பாலகனின் மனத்தையும் கொள்ளை கொண்டது. தானும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் இளம் நெஞ்சில் கொழுந்து விட்டது. கொடம்மா?” எனப் பிடிவாதம் செய்தான். 60 " எப்படியாவது எனக் கு இந்தப் பண்ணைக் கற்றுக் அவளும் அந்த அந்தப்பிஞ்சு வேண்டுகோளைத்தானே மனத்திலேயிருந்து எதிர்பார்க்கிறாள். இரண்டு நாள் சிரமம் எடுத்துக்கொண்டான் இளவரசன் -பண், பாடமாகிவிட்டது!