பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பிவிட்டார்கள் 79 "நான் வருகிறேன் என்று கூறிவிட்டு ஓர் அடி எடுத்து வைத்தாள். ராமதுரைக்கு அதற்கு மேலும் பொறுக்க முடிய வில்லை. தங்கத்தின்மேல் தாவினார். கதவுகள் மூடிக்கொண்டன. அவள் 'ஐயோ !' என்று அலறினாள். ராமதுரையின் வாயி லிருந்து போதை நிரம்பிய வார்த்தைகள் உதிர்ந்தன. 'பச்சைப் பசுங்கிளியே ! பேசும் பொற்சித்திரமே! என் இச்சைக்கு “ நடக்கும் . 66 இணங்கிவிடு-தங்கப் புறாவே! அவள் நடுங்கினாள். பொன்வண்டே-ஏன் ஏன் நடுங்குகிறாய்?" ராமதுரை தங்கத்தை அணைத்துக்கொண்டார். அவள் திமிறிக்கொண்டு கோவெனக் காலில் விழுந்து முதலாளியின் என் கற்பைக் . கதறினாள். காப்பாற்றுங்கள் 9 என்று 66 66 கதறினாள். போர்க்களத்தில் ஒப்பாரியும் போகக்களத்தில் புலம்பலும் கோழைகள் செயலடி கோமளாங்கி!” என உபதேசம் செய்தார் அவர். தங்கத்தால் அந்தக் காண்டா மிருகத்தின் பிடியிலிருந்து மீள முடியவில்லை. தங்கத்தின் மென்மையான அதரங்கள் விட்டலின் அதரங்களை மட்டுமே சுவைத்த அதரங்கள்-சூடேறிய ராமதுரை யின் அதரங்களோடு அழுத்தப்பட்டன. அவள் மூர்ச்சித்தாள். அந்த மிருகம் ஆசை கொண்ட மட்டும் தன் பசியைத் தீர்த்துக் கொண்டது. தங்கம் துவண்டு போனாள். மணி ஆறு அடித்தது. அறைக் கதவு திறந்தது. ராமதுரை தங்கத்தின் கையில் ஒரு நூறு ரூபாய் நோட்டை வைத்து அழுத்தினார். அதைச் சுக்குச் சுக்காகக் கிழித்தெறிந்து விட்டுத் தங்கம் ஓடினாள். விட்டல் மில்லுக்கு மிக அருகில் வந்து விட்டான். தங்கத்தைக் கண்டதும், அவனுக்கு ஒரே ஆனந்தம். அருகே ஓடி ஆனால் தங்கம் தணல்பட்ட புழுவாய் இருந்தாள். வந்தான். 66 அத்தான் என்னைத் தொடாதீர்கள். பண்டம்”--அவள் அழுதாள். 66 66 ‘என்ன தங்கம் சொல்கிறாய்?' நான் எச்சிற் " முதலாளி... என் கற்பை..." அவள் முடிக்கவில்லை. முடிக்கவும் முடியவில்லை... விம்மிக்கொண்டே விட்டலின் கால் களில் விழுந்தாள். அவன் அவளைக் கவனிக்கவேயில்லை. நோக்கிப் பாய்ந்தான். மில்லை