பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆசியும் வாழ்த்தும்

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
சங்கராச்சாரிய சுவாமிகள் அருளிய ஆசி.


கலாமணி தொண்டைமான்
ஸ்ரீ பாஸ்கர சில்ப கல்பக
ஷஷ்டி பூர்த்யுத்ஸவே
சர்வ மங்களா கருணாஸ்பதம்


கலைமணியும் சிற்பக் கலையில் ஈடுபட்டவருமான
ஸ்ரீ பாஸ்கரத்தொண்டைமானுடைய
ஷஷ்டி சப்த பூர்த்தி உத்சவத்தில்
சர்வ மங்களங்களையும் அளிக்கவல்ல பரதேவதை

கருணை புரிவாளாக!