பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சமர்ப்பனம்

_

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் தலை மாணாக்கராக இருந்த அருணாசலம் தொண்டமான் முதல், அவர் தம்பி மகனான வி.பி. சிதம்பரத் தொண்டைமான், அவர் தம் திருக்குமாரர் பிர்ம முக்தன் எனும் தொண்டைமான் முத்தையா, தொண்டைமான் முத்தையாவின் தலைமகன் கலைமணி பாஸ்கரத் தொண்டைமான், இளையமகன் சிதம்பர ரகுநாதன் வரை,

வாழையடி வாழையாக தழைத்து
இலக்கிய உலகில் தடம் பதித்துச் சென்றிருக்கும்
நல்லதொரு கலைஞான, இலக்கிய பரம்பரைக்கு
இந்த நூல் அர்ப்பணம்.
ராஜேஸ்வரி நடராஜன்
சரோஜினி சுப்பிரமணியன்
பாஸ்கர நிலையம், சாஸ்திரி நகர், சென்னை - 20