பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8 கி. பெண்மணி என் உயிரைக் காப்பாற்றினை உனக்கு நான் என்ன கைம்மாறு கொடுத்தாலும் போதாதே ! கா. நீங்கள் ஒன்றும் கொடுக்கவேண்டிய தில்லை. நான் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளும். (தன் மோதிரத்தை கழற்றுவதுபோல் அபியக்கிருள்) கி. உன் இஷ்டம். கா. ஆல்ை-இதைப் பெற்றுக்கொள்ளும் (திடீரென்று அவனேக் கட்டி முத்தமிடுகிருள்). அங்ஙனம் செய்யும்போது, தன் தலையைத் திருப்பி; சபையில் உட்கார்ந்திருக்கும் தனத்தைப் பார்க்கிருரன், தனம் ஒருவான முகத்துடன் தலை குனிந்துகொள்கிருள் தாமோதரம், காந்தாமணியைப் பார்க்கி ரன்.) 蟒 ரங்கத்தின் முன்படுதா, விடப்படுகிறது. நாடகசாலை யில் ஆரவாரமான கரகோஷம். தா.அ. (கரகோஷத்துடன்) ரமணன் -ாமணி ! (என்று கூவுகின்றனர்) கா. (ாங்கத்தின் முன்புறமாக, கிருஷ்ணமூர்த்தியை பலாக் காரமாய் இழுத்துக்கொண்டு வருகிருள். புஷ்பச் செண்டுகளும், மாலைகளும் அவர்கள் மீதில் நாடகாபி மானிகள் இறைக்கின்றனர்.) த. (ராஜரத்தின முதலியார் காதில் ஏதேர் சொல்கிருள்) ராஜரத்தின முதலியார், ஒரு சரிகை மாலையை எடுத்துக்கொண்டுபோய் கிருஷ்ணமூர்த்தியின் க ழு க் தி ல் போடுகிறர். (காமோதரம் ஏளனமான முகத்துடன் காந்தாமணி யைப் பார்க்கிருன்.) காட்சி முடிகிறது. مدمی سمبی-میمیسس ہمممممممسمب-سمب----