பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

அப்படியே ஆகட்டும், ! 19. அப்படியே ஆகட்டும் - ஆனல் கொஞ்சம் பொறு. வயித்தியரைப் பார்த்து அவருக்குச் சேரவேண்டிய பணக்கை-கான் எப்படியாவது-பிறகு செலுத்து வதாகக் கூறிவிட்டு-(எழுந்திருக்கிருன்). அப்படிக் கூறவேண்டியதில்லை - அக்கப் பணம் எல்லாம் அவருக்கு சேர்ந்துவிட்டது. (கின்று) சேர்ந்து விட்டதா? யார் கொடுத்தது? யார் கொடுத்தாலும் உமக்கென்ன-ஒருத்தி கொடுக் தாள். உம்-அவள் பெயர் எனக்குக் தெரியும்-(மறுபடி யும் அவளேக் கட்டி அனேக் து) கண்ணே நீ செய்யும் உபகாரத்திற்கெல்லாம் . நான் என்ன கைம்மா ஆறு. செய்யப் போகிறேன்? கான் ஒரு வரம் கேட்கிறேன். அதைக் கொடும். ஒன்றல்ல துறு கேள்-கருகிறேன். இனி இந்த நாடக மேடைமீது ஏறுவதில்லையென்று, --சத்தியம் செய்துகொடும். கனம்-என்ன இப்படி கேட்கிருய்? அதற்கு ஒரு காரணமுண்டு-கான் கேட்கும் வரக் தைக் கொடுக்க் மாட்டீரா? கேட்பதை சான் எப்படி மறுப்பேன் ஆகட்டும் கையடித்துக் கொடுக்கிருன்) - - - ஆ இகோ கான்-இதற்கு-உமக்கும் கொடுக்கும் கைம் மாறு (முத்தமிடுகிருள்) இச்சமயம் பலகணி வழியாக படியேறி விரைந்த . வக்க காந்தாமணி, இதைக்கண்டு அசைவற்று கின்து விடுகிருள்) - காட்சி முடிகிறது. ఖ*****ఇ•