பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4 னம் செலுத்த வேண்டியவை யிருக்கிறேன். (சபை யில் அனைவரும் கரகோஷம் செய்கின்றனர்.) நாளே முதல் - வழக்கம் போல் - தாமோதரம் நடிப்பதாக சொல்லியனுப்பி யிருக்கிருர்அ-ஜ. (உரக்க வேண்டாம் வேண்டாம்! இவரே நடிக் கட்டும் இவரே நடிக்கட்டும் கிருஷ்ணமூர்த்தியே நடிக்கட்டும்! தி. அதைப் பற்றி- - ச-ஜ. (உாக்க) இவர் தான் வேண்டும் எங்களுக்கு தாமோதரம் வேண்டாம் தாமோதரம் வேண்டாம்! (காக்தாமணி, பக்கப்படுதாவின் அருகிலிருந்து புன் சிரிப்புடன் கிருஷ்ண மூர்க்கியைப் பார்க்கிருள்) தி. ஆல்ை-உங்கள்-இஷ்டப்படியே ஆகட்டும். (மறுபடியும் காகோஷம்) (கிருஷ்ணமூர்த்தி விரைந்து ரங்கத்தின் பின் மறைகிருன்) - (கியாகராஜ முதவியார் அவனப் பின் தொடர்கிருர் -முன்படுதா மூடப்படுகிறது; ஜனங்களின் கர கோஷம்.) . இரண்டாம் காட்சி இடம்-நாடக சாலையில் வேடம் பூணும் அறை ஒன்று. காலம்-இரவு 8.மணி, காந்தாமணி தன் வேடத்திற்குக் கடைசியில் செய்ய வேண்டிய அலங்காரங்களை யெல்லாம் செய்து கொண்டிருக்கிருள். தாமோதாம் வருகிமுன். கா. வாருங்கள்!-உட்காருங்கள்-ஏது இவ்வளவு தாரம்? இந்த நாடக சாலையில் இனி அடியெடுத்து வைப்ப தில்லையென்று பேரணிரே! தா. அதெல்லாம்-ஏதோ கோபத்தில் கூறினல்-அதை வாஸ்தவம் என்று நீ எண்ணிவிடலாமோ ?