பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

கலைவாணன்

100 கலைவாணன்

குணிவதி:- ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்

தாழ்ப்பாள். (கூத்தர் அவமானமும் கோபமும் கொண்டு திரும்புகிறார்.) குலோத்: புலவரே! தாங்களும் இப்படி முனிவு கொண்டு சென்றுவிட்டால் நான் என்ன செய்வேன்? அவள் பேதை. என் பொருட்டு தங்களுக்கு நேர்ந்த அவமதிப்புக்கு மன்னித்து, அரசியின் கோபத்தைத் தணிக்க தாங்கள் தான்் வழிசெய்ய வேண்டும்.

கூத்தர்:- என்னை விஷப் பரீrையில் இறக்கி வேடிக்கை

பார்த்து விட்டீர்கள்!

குலோத்:- நடந்ததை நினைத்து வருந்திப் பயனில்லை.

தங்களையன்றி......

கூத்தர்:- வேந்தே! இனி இவ்விஷயத்தில் தலையிட எனக்கு விருப்பமில்லை. அதோ! அமைச்சர் உதயணர் வருகிறார் அவரைக் கேட்டால் ஒருக்கால்......?

(உதயணர் வருகிறார்.)

உதயணர்:- அரசே! வணக்கம்:......... அரசே! இதென்ன இப்படி இங்கு நிற்பானேன்? ஏதோ கவலை கொண்டவர் களைப் போல் நிற்கக் காரணம்? குலோத். காரணம்; (கேலிச்சிரிப்புடன்) குணவதியின் அந்தப் புரத்திற்குட் செல்லக் குலோத்துங்கனுக்குத் தடிை?

உதயணர்:- ஆகா! என்ன ஆச்சர்யம்!

கூத்தர்!- ஆச்சர்ய மில்லை; உண்மை!

உதயணர்:- விஷயமின்ன தென்...று.........!

கூத்தர்:- அதுதான்் ஒருவருக்கும் விளங்கவில்லை.