பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

113


மானால் நானே சென்று அழைத்து வருகிறேன். தாங்கள் ஒலையெழுதிக் கொடுங்கள்.

சந்திரன்:- ஆம். அதுதான்் சரி! தாங்களே போனால்தான்் காரியம் எளிதில் முடியும். தங்களுக்குத் துணையாக சில வீரர்களையும் சிவிகையையும் அனுப்புகிறேன். -

புலவர்:. ജഥമേ ു. சந்திரன்:- அமைச்சரே! நாளை நம் புலவர் சோழ நாட்டுப் பிரயாணத்துக்கு வேண்டிய வசதிகளெல்லாம் செய்து கொடுங்கள்.

அமைச்சர்: உத்திரவு! சந்திரன்:- சரி, புலவரே! நாளை காலையிற் புறப்படத் தயாராயிருங்கள். அதற்குள் நான் மீண்டும் சந்திக் கிறேன். -

புலவர்:- (வணங்கி) சித்தம்.

(அரசர் போகிறார்.)

(திரை.)