பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

கலைவாணன்


வேண்டியிருப்பதால், இவ்வசந்தர்ப்ப வாதங்களுக்காக வருந்தாமலும் இந்தக் காரணத்தினாலேயே கூத்தர் தாழ்ந்த வரென்று நினைத்து ஆரவாரம் செய்யாமலும் இருக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு நூலைத் தொடங்குகிறேன்.

(கைகூப்பி வணங்குகிறார்.) புற்கென்றா ரந்தி புனைமலர்க்க tைரரும்ப கிற்கின்ற தந்தோ கிலங்காப்பா-முற்கொண்டு அடைகின்ற வேந்தர்க்கும் ஆண்டஞ்சி னோர்க்கும் இடைகின்ற காலம் போலின்று.

பைந்தொடி யா ளாவி பருகுவா னிற்கின்ற அந்தி முறுவலித்த தாமென்ன-வந்ததால் மையார்வேற் கண்ணாள் வனமுலைமே லாரழலைப் பெய்வா னமைந்த பிறை.

கூட்டுமை போற்றிரிந்த கூரிருளைக் கூன்கோட்டால் கோட்டுமண் கொண்ட குளிர்த்திங்கள்-ஈட்டுமணிப் பூணிலா மென் முலைமேற் போதச் சொரிந்ததே நீணிலா வென்னும் நெருப்பு,

அன்னங்காள் நீங்களும் வாதித்தன் றானும்போய் மன்னும் படியகலா வல்லிரவில்-மின்னும் மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கும் நாங்கள் பிழைத்தால் வந்தே னென்னும் பேர்.

செப்பிளங் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக் கொப்புளங் கொண்ட குளிர்வானை-இப்பொழுதும் மீன்பொதிந்து கின்ற விசும்பென்ப தென்கொலோl தேன்பொதிந்த வாயாற் றெரித்து. .

கூத்தர். புலவரே இங்கொரு வினா?