பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடக மாந்தர்கள்

புகழேந்திப் புலவர் பாண்டியனின் அரசவைப் புலவர் (கதாநாயகர்)
ஒட்டக் கூத்தர் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவர்
குலோத்துங்கன் சோழநாட்டின் மன்னன்
குணவதி குலோத்துங்கனின் பட்டத்தரசி
குமுதவல்லி குணவதியின் தோழி
வஜ்ஜிராங்கத பாண்டியன் பாண்டியநாட்டு மன்னன்; குணவதியின் தந்தை
புனிதவதி குணவதியின் தாய்; - பாண்டியன் மனைவி
உதயணர் சோழநாட்டு அமைச்சர்
மதிவாணர் பாண்டிய நாட்டு அமைச்சர்
சந்திரன் சுவர்க்கி முரணை நகர் மன்னன்
தேவி கூத்தரின் மனைவி.
ஒளவையார் தமிழ்ப் புலமை மிக்க மூதாட்டி
விகடகவி புகழேந்தியின் நண்பர்.
குணசீலர் முரணைநகர் அவைக்களப் புலவர்

குலாலர், மருத்துவ குலத்தவர், கருமார், பொற்கொல்லர், மரவேலைக் காரர், வேளாளர், சலவைத் தொழிலாளர் ஒட்டக்கூத்தரால் சிறையிடப்பட்டிருந்த புலவர்களில் சிலர் மற்றும்-புலவர்கள், பொதுமக்கள், பெண்கள், காவலாளர்கள்.

கதை நிகழுமிடம்

மதுரை - பாண்டியன் தலைநகர்.
உறையூர் - சோழன் தலைநகர்.

முரணை நகர் - தமிழ் நாட்டின் ஓர் சிற்றரசு.

காலம்:- கி. பி. 1118-முதல் சுமார் 1160-ஆண்டுகளுக்குள்-என்பது சரித்திர ஆராய்ச்சியாளர்களின் முடிவு.