பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

45


(ஒருவன் கையைப் பிடித்திழுத்து விட்டு வேகமாய்ப் போகும் ஒருவனிடம் போய்) ஏண்ணே, அண்ணே! இந் தாண்ணே! அட ஒன்னெத்தான்்! டிெ ஆள்: அட! யாரப்பாது ஒனக்கு அறிவு கிறிவு இருக்கா இல்லையா? மனுவுெ அவசரமாப் போறான்ேன்னு இல் லாமே... ஆளைப்பாரு!... (முறைத்துப் பார்த்துக் கொண்டே போகிறான்)

(இதைக் கண்ட மற்ற இருவரும் சிரிக்கின்றனர்.) ஒருவன்:- பார்த்தியாண்ணே! பார்த்துக்கோ...நான் அப்பவே

சொன்னேனா இல்லையா? 3வது ஆள்:- (எாச்சலாக) என்னத்தெச் சொன்னே? சொரக்

காய்க்கு உப்பில்லேன்னா?- சொன்னானாம். மற்றவன்:- அவெம் போராண்ணே நீ வேறே யாரு கிட்ட

யாச்சுங் கேளண்ணேன். 3வது ஆள்:- கேக்கத்தாம் போரேன். இதைக் கேட்டுத்

தெரிஞ்சுக்களேன்னா அப்பறம் என்ன ஆம்பளே?

(வேகமாய்ப் போகும் மற்றொரு ஆளிடம் போய்) அண்ணே! அண்ணே! அட ஒன்னைத்தான்்னே! இங்கே... டிெ ஆள்:- அடச்சே போ. சமய சந்தர்ப்பம் தெரியாமே.

(அவனும் போய் விடுகிறான். வேறொருவனை நெருங்கி) 3வது ஆள்:- ஏய்யா, எல்லாரும் இப்புடிக் கூட்டங் கூட்ட

மாப் போறாங்களே, இங்கே என்னா விசேசம்? - டிெ ஆள்:- அட! இது தெரியாதா ஒனக்கு நல்ல ஆளையா 3வது ஆள்:- நாங்க இந்த ஊருக்கே புதுசி. இப்பத்தாம் மொத மொத இந்த ஊருக்கே வர்ரோம். அதுனாலே தான்் ஒங்களே ......