பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

கலைவாணன்


எல்லோரும்:- ஆமாம்; ஆமாம். (எல்லோரும் ஆரவாரம்

செய்கின்றனர், இரு காவலர்கள் வருகின்றனர்.)

காவலன்: (அதிகாரத்துடன் அதட்டி) உஸ்......என்ன இங்கே

சத்தம்? எல்லோரும்(வாருங்கள் இங்கே. -

விகடகவி. எங்கே!

காவலன்:- துர்க்கை ஆலயத்திற்கு. உம்; புறப்படுங்கள்!

விகடகவி. எங்களை அங்கே கூட்டிக்கொண்டு போய்

என்னப்பா செய்யப்போகிறீர்கள்!

காவலன்:- எங்க புலவர் கேக்கும் கேள்விக்குப் பதில் சொன்னா விட்டுடுவோம். சொல்லாவிட்டா தலையை மட்டும் தனியா எடுத்துடுவோம்.

விகடகவி:- உம்!....அப்படியா! கேள்விக்குச் சரியான பதில் சொல்லிவிட்டால் உங்கள் புலவரின் தலையை வெட்டி விடுவீர்களோ!

காவலன்:- எங்கள் புலவர் தலையை வெட்டுவதா சரிதான்். ஆளைப் பாருடா!...எங்க புலவரு தலையே இவரு வெட்டிப்புடுவாராம். இவரு! உம்...உ.ம். சரிதான்் வாங்கையா. -

(எல்லோரும் போகிறார்கள்.)

(திரை)