பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

கலைவாணன்

90 கலைவாணன்

சேலேய் விழிமடவாரிற் செங்கா

லன்னஞ் சேர்பழனப் பாலேய் மணவயிற் கூத்த கின்

போலியர்ப் பாப்புனைந்த நூலேய் துகளறத் தூய்தாக்கு

நோன்மை துகல்வதல்லால் மேலேய் தமிழ்ப்புலவோ ரென்னை

யென்ன விளம்புவரே! கூத்தர்:- (அவமானத்தை வெளிக்குக் காட்டாமல் அட! வண்ணானின் கின்னாரப் பேச்சைப் பாருங்களேன்! (அடுத்தவனைப் பார்க்கிறார்)

தச்சன்:- என்னை யாரென்றுதான்ே கேட்கிறீர்? சொல்

கிறேன் கேளும்.

சொன்ன சந்தக்கவி யாவருஞ்

சொல்லுவார் சொற்கவைசேர் இன்ன சந்தக்கவி யேதென்ற போதி

லெதிர்த்தவரை வன்ன சந்தங்கெட வாயைக்

கிழித்திந்த வாச்சியினால் கன்ன சந்தங்களினிற் கவியாப்பைக்

கடாவுவனே. கூத்தர்: (மிகுந்த கோபங்கொண்டு) மூடர்கள், சூரியனுக்கு முன் மின்மினிகளைப் போல் புலவரென்று வெட்க மில்லாமல் வெளியே வந்துவிடுகிறார்கள். அெடுத்து நின்ற வேளாரன் செருக்குடன் முன் வருகிறான்)

வேளாளன்:- கூத்தரே! வெட்கம். யாருக்கு என்பதை

யோசித்துச்சொல் லும், நாங்கள் எதிர்பார்ப்பது வெற் றி அல்லது வீர சொர்க்கம், - .