பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

கலைவாணன்

92

கலைவாணன்

'கரத்துஞ்சிரத்துங்களிக்குங்

களிற்றுடைக்கண்டன் வந்தான்் இரத்துங் கபாடமினித்திறப்

பாய்பாண்டியனணங்கே: உரத்துஞ் சிரத்துங் கபாடந்திறங்

திட்ட துண்டிலங்கா புரத்துங் கபாடபுரத்துங் கல்யாண

புரத்தினுமே” என்று பாடி இருக்கின்றார். பாட்டின் பொருளை நன்றாகக் கவனியுங்கள். இந்தப் பிரம்மாண்டமே நகரமாம். பூமியைச் சுற்றிலும் சக்ரவாளகிரியே மதில்களாம். அதற்கு உட்புறம் உள்ள சப்த சமுத்திரங் களும் அகழிகளாம். மகாமேருதான்் கோட்டையின்

கொடிக்கம்பமாம். எப்படி? கோட்டைக்கும் மதிலுக்கும்

பாதுகாப்பாக உள்ள அகழி மதிலுக்குள் அமைந் திருக்கப் பார்த்தீர்களா யாரேனும்?

எல்லோ:- இல்லை, இல்லை.

வேளாளன்:- கேள்விப்பட்டதாவது உண்டா?

எல்லோ:- இல்லை; எங்கும் கேட்டதில்லை.

வேளாளன்:- மதிலுக்குள் அகழியைக் கற்பித்துப் பாடியது

குற்றமல்லவா? அகத்திலுள்ள அகழால் கோட்டைக்கு என்ன பயன்? இராமாயணத்தில்கூட கவிச்சக்கரவர்த்தி கம்பர் நகரச் சிறப்பைச் சொல்லும்போது,

"கேமிமால் வரைமதிலாக நீள்புறப் பாமமாகடல் கிடங்காகப் பன்மணி வாமமாளிகை மலையாக மன்னர்க்குப் பூமியும் அயோத்தியுமா நகரம் போலுமே”