பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 அவளும் அப்படியே. அவனும் அவளும் சதா பேசிச் சிரித்து மகிழ.

* بن مهجتي z o “ رباعي، سمه پسيپي عنعسد .

கேலி செய்து கலகலக்க ஆசை கொள் -- .ു سير جيم ٹو کہ ہم ثمود بي بي سي سيما يلي -t لا یي :هني கிருச்கள். அர்ததம் இருக்கிறதோ, இல்லையோ, அவர் கள் பேச்சில் இன்ப மிருக்கிறது. அதை எப்பொழுதும் கனைக்கத் தடிக்கிருச்கள். கல்யாணமான புதிதில், இளம் தம்பதிகள் தனிமை స్క్లో * с с לא و به - مو -: o வில் அருகருகே யமர்த்து பேசிக் கேலி செய்து வம்பளத்து சிசித்து இன்புறுவது சகஜமான கிகழ்ச்சி. மஞளன் தன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொஞ்சதை அவள் மிகுதியும் விரும்புகிருள். அந்த ஆதைப்பிஜே அவன் காக்கு சிந்தும் ஒலி இனிமையிலே, சொக்கி விடுகிருள். அவன் மெதுவாக, அழுத்தமாக, சகசியமாக, சித்துக் கூறும்போது-இப்படி அடிக்கடி அவரே அழைப்பதில் அவனுக்கும் இன்பம் பிறக்கிறதுஅவளும் இன்ப வானிலே ந்ேதும் பட்டமாகி விடுகிருள் ! இதெல்லாம் புதுமை மோகம் கிாச்குகிற போது, போகப் போக என்னுகிறது? . அ ன் ரு - அலுவல்கள் அதிகரிக்கும்போ அதிர பொறுப்பும் கவலைகளும் வளரும் போது, பேசுவதற்கு கோமும் பொறுமையும் இல்லாமல் போய் விடுகிறது. பலருக்கு. வளியுலகக் கவலைகள் அரிக்கும் போது, வீட்டிலும் அவள் குற்றங்குறைகளே முணமுணத்தால், அது கழுத்ததுக்கும் தொணதொணப்பாகத் தான் #. சனிக்கும் - _டு வேலை * f} ... : இடுங் ඝ. டி.த.கனககும. வட வேலைகளும் உறவினா பிடுங்கல களும் மிகுந்து அவள் வாழ்க்கையே பெருஞ் சுமை ஒன்று புழுக்கும் போது அவன் கேலியும் கிண்டலும் பேசத் தனித்தால் அவளுக்கு எரிச்சல் தான் எழும் - & יס. تایید جم شبی. குமுகைதரும் பிறவும் விதைக்கிற சிறு குறை களேயோ, பெருக் தொல்லைகளையோ, மறக்கவும், ஒரு சிறிது இன்பமாவது காணவும் கணவன் மனைவியின் அன்பு துணை கிற்கும்.