பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 சிரத்தை இல்லாது போகிறது. வீட்டுக்குள்ளே இருக் கும் போது அழகும் அலங்காரமும் என்னத்துக்கு ' என்ற அலட்சிய மனுேபாவம் வந்து விடுகிறது, பெட்டி 1றையப்பட்டாடைகளும் பிறவும் இருக்கும். அம்பாளோ அழுக்குச் சேலையும் பாட்டைக் கலையுமாகத்திரிவாள். கணவன் கூப்பிட்டால் கசிச்சட்டி தேய்த்தகையும், து.ாக்கி மடக்கிச் சுருட்டிக் கசக்கிய துணியுமாகவருவாள். கல்யாணமான புதிதிலும், முதல் ஒன்றிரு வருஷக் களிலும் தினமொரு அலங்காரம் கடந்திருக்கும். வேளைக் கொரு லேரியும், மணிக் கொரு தடவை லோப்பு போட்டு மூஞ்சி கழுவுதலும் கடபுடல் பட் டிருக்கும். உலையாத கூந்தலைச் சீவிச் சீவி அடிக்கடி பின்னி பூ வைக்கத் தவறுவதில்லை. பார்க்கிற பெண்கள் பொருமைப் பட்டு என்ன அதிசயமம்மா ஊரிலே உலகத்திலே இல்லாத புருசன் வந்து விட்ட மாரிசித் தான் இப்படி அலங்காரமும் பகட்டும் ' என்று மூக்கில் விரல் வைத்துக் கொள்ளத் துண்டும் வகையிலே அளவுக்கு அதிகமாக இருக்கும் மேக் கப். பெண் அதிக அழகு செய்து மினுக்க வேண்டியது அந்தக் காலமல்ல. அப்போது கணவனுக்கு இயல் பாகவே புதுமை மோகம் இருக்கிறது. அவள் எப்படி யிருந்தாலும், எப்படி கின்ருலும், என்ன பேசிலுைம் எல்லாமே கவர்ச்சிக்கும் அழகுத் தூறலாகவே சிதறும். வருஷம் ஆக ஆகக் குறைகிறது அழகு. அவனது புதுமை மோகமும் போய் விடுகிறது. அவன் அவளிடம் காட்டும் அன்பு கூட மங்கி வருகிறது. அவ்விதம் கேராமல் தன் சாமச்த்தியத்தினுலும் சிசத்தையிலுைம் காப்பாற்றிக் கொள்ள வேண்டியவள் பெண், குறைந்து வரும் அழகை கிறைவுறச் செய்ய ஆடை அலங்காங்கள், மலர்கள் முதலியவை அணிந்து, புன்னகை, இன்பேச்சு, அன்பு முதலியன சூடிக் கணவனே வசமாக்குவதற்காக 'குழை படிக்க வேணும். இதைப் பெண்களில் பெரும் பாலோர் உணர்வதில்லை. -