பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

щемитктитоврий பகராமனும்-அ-சீனிவாசன் 21 மறம் துணையாக மாயாப் பழியொடும் வாழமாட்டேன் துறந்திலேன் மெய்ம்மை, பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால் பிறந்திலேன் இலங்கை வேந்தன்பின் அவன் பிழைத்த போதே’ " உண்டிலேன் நறவம், பொய்ம்மை உரைத் திலேன், வலியால் ஒன்றும் கொண்டிலேன், மாய வஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம் கண்டிலர் என்பால், உண்டே? நீயிரும் காண்டிர் அன்றே பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமோ?” “மூவகை உலகம் ஏத்தும் முதல்வன் எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன் தேவி கற்பினில் சிறந்துளாளை நோவன செய்தல் தீது என்று உரைப்பநுன் தாதை சீறிப் போ என உரைக்கப்போந்தேன் நரகதில் பொருந்துவேனோ?” “வெம்மையில் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வியும்