பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

03:17, 28 மார்ச் 2016 (UTC)gguo Low"Hogs" - அ. சனவாசன 59 பரசுராமனுடைய தவ வலிமை அனைத்தையும் வாரிக் கொண்டு மீண்டது. “பொன்உடை வனை கழல் பொலங்கொள் தாரினாய் மின்உடை நேமியான் ஆதல் மெய்ம்மையே என்உளது உலகினுக்கு இடுக்கண்? யான் தந்த உன்னுடைய வில்லும் உன் உரத்துக்கு ஈடன்றால்” “எய்த அம்பு இடைபழுது எய்திடாமல் என் செய்தவம் யாவையும் சிதைக்கவே எனக் கை அவன் நெகிழ்ந்தனன் கணையும் சென்று அவன் மையறு தவம் எலாம் வாரி மீண்டதே' என்று கம்பன் குறிப்பிடுகிறார். எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக “எண்ணிய பொருளெலாம் இனிது முற்றுக மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய்க் கண்ணிய யாவர்க்கும் களை கண் ஆகிய புண்ணிய! விடை எனத் தொழுது போயினான்”