பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிரையாக்க §4. காப்புரைகள் பழமையான கருங்கற் கேயில்களில் எல்லாம் சிலாசாஸனங்கள் இருத்தலேக் காண்கிருேம். அவை அக்கோயில் எடுப்பிக்கப்பெற்ற காலமுதற் கொண்டு ஆண்ட அரசர் முதலியவர்களுடைய கல்வெட்டுக்க ளாகும். அக்கல்வெட்டுக்களில் பல்வேறு அறச் செயல்கள் குறிக்கப்பட்டிருக்கும். அவ்வறங்களே நன்கு காக்க வேண்டும் என்று கல்வெட்டின் இறுதியில் காணப்பெறும் வாக்கியங்கள் பெரும்பாலும் காப்புரைகள் ஆக இருக் கும். சிவன் கோயிலாயின் ' பன் மாஹேசுவர ரசைr என்றும், திருமால் கோயிலாயின் ரீவைஷ்ணவ ரrை என்றும் எழுதப்பட்டிருக்கும். * பன் மாஹேசுவர ரகூைடி என்ருல் பல சிவனடியார்கள் காப்பாராகுக ! என்பது பொருள். இனி, அறம் வளர்க-ஆறம் மறவற்க, அறமல்லது துணையில்லே-இதனே ரகூழித்தார் அடி என் முடிமேலன-இதை அழிப்பான் கங்கையிடைக் குமரி யிடைச் செய்தார் செய்த பாவம் கொள்வான்-கடிகை எழாயிருவரையும் கொன்ற பாவத்துப்படுவான்-அகிதம் பண்ணினவர்கள் கங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாவத்திலே போகக் கடவார்களாகவும்-என்று பற்பல காப்புரைகள் தரப்பட்டிருக்கும். ஆணை மேற்கண்டவாறு காப்புரைகள் காணப்பெறுதலோடு, தருமங்களே அழிக்காதவாறு காப்பதற்காக ஆணை மொழி H சு திருக்கோயிலில் வெளிவந்தது.