பக்கம்:கல்வி உளவியல்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 99 செயல் கற்றல்", இருத்துதல்", நினைவூட்டுதல்' என்ற முக்கூறு களைக்கொண்டது. சிறுவர்களுக்கு வெகு விரைவில் நினைவு உண்டா கின்றது. ஒருசமயம் அண்டை வீட்டிற்குப் போனபோது மூலையில் ஓரிடத் தில் முறுக்கு வைத்திருந்ததைப் பார்த்த சிறுவன் சில நாட்களுக்குப் பிறகு அங்குபோக நேரிட்டால், அதே மூலையில் முறுக்கு இருக்கும் என கினைத்துக் கேட்கின்ருன். கவனமும்’ ஓர் அறிவுச்செயலே. அது தேர்ந்தெடுத்த உற்று நோக்கல். ஸ்டெளட்" என்பார் கூற்றுப்படி கவனம் என்பது, ஒரு பொருள் அல்லது கருத்தின் மீது தொடர்ந்து அல்லது முழுவதும் படித்தல் கிலையில் மனத்தின் இயற்றி நிலையைச் செலுத்துவது. சிறுவர்களின் கவனம் ஒன்றிலிருந்து பிறிதொன்றிற்குப் பாயும் ; பிறகுதான் கிலேயான கவனம் உண்டாகின்றது. ஒரு செயல் அல்லது பொருளை நெடுநேரம் காண்பது பயிற்றலின் பயன் ஆகும். அது பொருளின் மீது அச் சிறுவன் கொண்ட கவர்ச்சி" அல்லது அக்கறையைப் பொறுத்தது. மனத்தின் ஆற்றல்களில் சிறந்தது சிந்தனை" யாகும். சிந்தனை யிலும் முறையான வளர்ச்சியுண்டு. ஒரு படத்தைப்பார்த்து மூன்ருண்டுச் சிறுவன் அதிலுள்ளவற்றை ஒவ்வொன்ருகச் சொல்லுகின்ருன்; ஆருண் டுப்பாலன் அப்படத்திலுள்ள பொருள்களை வருணிக்கின்றன்;ஒன்பதாண் டுப் பையன் படத்தை விளக்குகின்றன். குழந்தைப் பள்ளிகள், தொடக்க கிலேப் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் சிறுவர்களைக்கொண்டு இதனை அறியலாம். இதனைக் கருத்தில் கொண்டுதான் முதல்மூன்று வகுப்புக் களுக்குரிய மொழிப்பாடப் புத்தகங்களின் முதலிலுள்ள சில பாடங்கள் அமைக்கப்பெறுகின்றன. சிந்தனைக்குக் கருத்துப் பொருள்கள் தேவை. புலன்காட்சியிலிருந்து பொதுஉணர்வு" உண்டாகிறது. காய்' என்ற பொது உணர்வு எவ்வாறு உண்டாகின்றது என்று காண்போம். ஒரு குழந்தை ஒரு நாயை முழுவடிவமாகவே காண்கின்றது ; அதைப்பற்றிய ஒர் அனுபவம் பெறுகின்றது. அதை நன்கு கவனிக்கும்பொழுது அதைப் பற்றிய அறிவு குழந்தையிடம் கன்ருக வளர்கின்றது. முதலில் குழந்தை ஒரு பட்டிநாயைப்பார்க்கும்பொழுது முதலில் அடையும் புலன்காட்சி யால் நாயின் ஓடுதல், குரைத்தல், அதற்கு நான்கு கால்களிருத்தல், தன்னைவிடப்பெரிதாக இருத்தல், வெண்மைநிறம் ஆகியவற்றை மட்டி

  • 84 sppsû - 16arning, 59இருத்துதல் - retention. 60 நினைவூட்டு #56) - remembering. 81 sougrip - attention. 62 fool-smil - Stout.

• *@ubo foo - conation. 64 #61;t&# - interest 65 ###&T- thinking. 6 °Glur.ği 2-6 trirej - Conception.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/122&oldid=777747" இலிருந்து மீள்விக்கப்பட்டது