பக்கம்:கல்வி உளவியல்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கல்வி உளவியல் IV. குழந்தையின் உள்ளக்கிளர்ச்சி நிலை 1 எழுச்சிநிலை: (எடுத்துக்காட்டுக்கள் தருக.) (a) சிறப்பான நடத்தையை விவரிக்கவும் : (b) இன்பநிலையிலும் துன்பகிலேயிலும் அவனது தோற்றம் : (c) குழந்தைக்கு இன்பம் பயப்பன யாவை ? (i) குழந்தைக்குத் துன்பம் தருபவை யாவை ? 2. எதிருன்றல் நிலை: (எடுத்துக்காட்டுக்கள் தருக). (a) குழந்தை அடியிற் கண்டவர்களுடன் வெறுப்படைந்த போது என்ன செய்கின்ருன் ? - ti) பொருள்களோடு: (ii) முதியோருடன் : (iii) பிற குழவிகளுடன் : (b) அவன் அன்பை எவ்வாறு வெளியிடுகின்றன் ? (c) அச்சம், சினம், வெட்கம் போன்றவை எப்பொழுது தோன் றுகின்றன ? (d) பரிசில், தண்டனை, பாராட்டு, கிங்தை-இவை ஒவ்வொன் றின் எதிர்வினை எத்தகையது ? (e) ஒத்துணர்ச்சி தோன்றும் வழிகள் யாவை ? (f) சுவையறிவு எத்தகையது ? (g) மனத்தடுமாற்றத்தைக் காட்டும் பழக்கங்கள் அவனிடம் உளவா? அவை எப்பொழுது தோன்றுகின்றன ? V. குழந்தையின் சமூகப் பண்புநிலை 1. ஏனைய குழவிகள்முன் இவனது சிறப்பு நடத்தை : (எடுத்துக் காட்டுக்கள் தருக) (a) கூட்டுறவு, நட்பு, உள்ளடக்கம், கூச்சம், எதிர்ப்பு, ஆதிக்கம் : (b) சம வயதுடையோர், மூத்தோர், சிறியோர் இவர்களிடம் எங்ங்ணம் பழகுகின்ருன் ? (பிடிவாதம், ஒத்துழைப்பு, ஆக்கிரமிப்பு) (c) ஒரு குழந்தையோடு விளையாடுதல், சில குழந்தைகளுடன் விளையாடுதல், பல குழந்தைகளுடன் விளையாடுதல்: (d) ஒரு குழந்தையைப் பராமரித்தல் : (e) தோழமை நாடுதல்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/143&oldid=777800" இலிருந்து மீள்விக்கப்பட்டது