பக்கம்:கல்வி உளவியல்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 121 (f) கூட்டத்தில் சேர்தல், குழுச்செயலில் பங்கெடுத்தல், குழுவைப்பற்றி அக்கறையின்றி இருத்தல், தானகவே செயலாற்றுதல் : (g) கூட்டத்தில் தலைமை வகித்தல், தலைமையை கன்குேக்கங் களுக்காகப் பயன்படுத்தல், தீய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தல், தீய முறைகளைக் கையாளுதல், இனிமை யால் பிறரை நடத்துதல் அல்லது வலிமையால் ஆளுதல்: (b) நீதி உணர்ச்சியைக் காட்டுதல் : பெரியோர்முன் காட்டும் சிறப்பு நடத்தை : (a) நட்பு உதவி, உள் வாங்குதல், கூச்சம், எதிர்ப்பு, தோழமை, உடைமை : (b) பிறரைச் சார்ந்துள்ளாஞ ? விடுதலை உள்ளவளு? (e) பிறருடன் எப்படிப் பழகுகின்றன் ? (ஒருவருடனு? சில ருடன? பலருடனு?) (d) பாராட்டு, குற்றங்கூறல் முதலியவற்றைப் பெரிதும் கருது கின்ருனு ? புகழை நாடுகின்ருளு ? பிற கடத்தைகள் : (a) பொருளாதார நிலை வேற்றுமை பாராட்டப்பெறு கின்றதா? (b) அக்கியர்களிடம் காட்டும் அன்பு, மரியாதை, பரிகாசம், உபகாரச் சிங்தை : (c) பிறர் துன்பத்தில் இரக்கம், கர்வம், சிரிப்பு : (d) தாழ்வுணர்ச்சி, உயர்வுணர்ச்சி, கோள் சொல்லும் பழககம : குழந்தையின் ஆடைகள் : (a) பாதுகாவலுக்கும் எளிய இயக்கங்களுக்கும் தன் உதவிக கும் ஏற்றவாறு உடை அமைந்துள்ளதா ? . (b) குழந்தை துணியைப்பற்றி அக்கறை கொண்டுள்ளான: (c) உடை அவன் தொழிலுக்கு உதவுகின்றதா? தடை செய் கின்றதா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/144&oldid=777802" இலிருந்து மீள்விக்கப்பட்டது