பக்கம்:கல்வி உளவியல்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 VᎥ. 1. கல்வி உளவியல் வேலைச் செயல்களும் விளையாட்டுச் செயல்களும் கைவேலையில் : (a) (b) (c) (d) (e) (f) (g) (h) (i) (j) ஆர்வம் இருக்கின்றதா? கவனம் இருக்கின்றதா ? சுயபுத்தியுடன் செய்கின்ருளு பிறரைப் பின்பற்றிச் செய் கின்ருனு ? வேலைபற்றிய வினுக்களை அடிக்கடி விடுக்கின்ருளு ? பிறர் உதவியை அடிக்கடி நாடுகின்றன? ஓரொரு தரு ணத்திலா ? தானகப் பொருள்களைத் தெரிந்தெடுக்கின்றன? ஆசிரி யர் நடத்துதல் தேவையாகின்றதா? பலதிறப்பட்ட பொருள்களைத் தெரிகின்றன ? அல்லது ஒன்றையேயா? (எடுத்துக்காட்டுக்கள் தருக) பொருள்களையோ அல்லது உண்மை நிலையையோ பயன் படுத்துங்கால் படைப்புத்திறன் அல்லது புனைவுத்திறன் காட்டுகின்றன ? பிறரைக் குற்றம் சாட்டுகின்ருளு? மனச்சோர்வு ஏற்படுகின்றதா? தோட்டவேலையில் : (а) (b) (c) (d) (e) (f) (g) தோட்டவேலையில் கருத்தைச் செலுத்துகின்ருளு ? இலை, கொடி, செடி, பூ-இவற்றில் விருப்பம் காட்டு கின்ருளு? அல்லது உதாசீனம் செய்கின்ருளு : தாகை அறியும் ஆற்றல் இருக்கின்றதா ? பல விளுக்களை விடுக்கின்ருளு? மேலும் பார்க்கவும் சிந்திக்கவும் ஆவல் இருக்கின்றதா ? ஓவியம் வரைய விருப்பம் உளதா ? சோதனை செய்ய ஆவல் உண்டா : விளையாட்டில் : (a) (b) (c) தெரிந்தெடுத்த விளையாட்டுச் செயல், செலவிட்ட நேரம், பயன்படுத்திய பொருள் : கட்டளைக்குட்படுகின்றன ? அல்லது மீறுகின்ருளு ? கட்சிநலன் நாடுகின்ருனு ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/145&oldid=777804" இலிருந்து மீள்விக்கப்பட்டது