பக்கம்:கல்வி உளவியல்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 123 1. (d) பரபரப்பு, தற்பெருமை.உளவா? (e) பிறர் உதவி அதிகம் உளதா? (f) நேர்மை, ஒருதலைச் சார்பு இருக்கின்றதா ? (g) அலட்சியம் காணப்பெறுகின்றதா ? (h) வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மனப்பான்மையுண்டா? (i) துயரத்திலும் மகிழ்ச்சியிலும் ஒரே மனப்பான்மை தென் படுகின்றதா? - Wil. பிற கவர்ச்சிகள் பொருள்களைத் திரட்டுதல்: (a) எப்பொருள்களைத் திரட்டுகின்றன் : (b) அவற்றை எங்ங்ணம் பயன்படுத்துகின்ருன் ? (c) அவற்றை எப்படிப் பாதுகாக்கின்றன் ! (d) திரட்டுவதில் ஆர்வம், உறுதி, விடாமுயற்சி காணப்படு கின்றதா ? (e) காடோறும் காசு கேட்கும் பழக்கம் உண்டா? (t) எதில் விருப்பம் காட்டுகின்றன் : (தின்பண்டம், பொருள், வேலை.) (g) அதிகமாகப் பயன்படுத்துவது விளையாட்டுச் சாமான்களா? புத்தகங்களா ? தொழிற்கருவிகளா? பொழுதுபோக்கு : {a) எதில் கன்கு பொழுது போக்குகின்றன் ? (i) விளையாட்டு : (ii) கைத்தொழில் : (iii) தோட்டம் : (iv நண்பர்கள் : (b) படக்காட்சியை அதிகம் விரும்புகின்ருன ? போகின்றன : (c) மகிழ்ச்சிச் செலவில் அதிகம் பங்கு கொள்கின்ருளு? (d) வீண்பேச்சில் அதிகம் காலங்கழிக்கின்றன !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/146&oldid=777806" இலிருந்து மீள்விக்கப்பட்டது