பக்கம்:கல்வி உளவியல்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'Kxi; உள்ளுறை எண் பக்கம் 5. ஊக்கு நிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் (161-194) ஊக்கு நிலை-துரண்டு பொருள்களும் ஊக்கிகளும் -ஊக்கு கிலே வகைகள்-ஊக்கிகளின் செயல் கள்-பரிசில்களும் தண்டனைகளும் - சில உள்ளக் கிளர்ச்சிகள் (விளக்கம்) : வெகுளி, அச்சம், இன்பம், அன்பு-கல்வாழ்வில் உள்ளக் கிளர்ச்சி களின் பங்கு-உள்ளக்கிளர்ச்சிகளைக் கட்டுப் படுத்துதல்-தூய்மை செய்தல்-கல்வியில் விளை யாட்டு முறை. 8. கற்றல் (195-219) கற்றலின் அடிப்படை இயல்பு-கற்றல் என்ருல் என்ன ? -கற்றலுக்குச் சாதகமான ஏதுக்கள்கற்றல் விதிகள்-கற்றலுக்கு இன்றியமையாத கிலைமைகள்-செயல் திட்டமும் செய்து கற்றலும் -வேலை மூலம் கல்வி (வார்தா கல்வி முறை)அனுபவத்தின் மூலம் கல்வி. 7. கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் (220-282) அக்கறை-கவனம்-புலன் காட்சி-கற்பனைசிந்தனை-ஆய்தல்-நினைவு : இருத்துதல், நினைவு கூர்தல், மீட்டறிதல்-பொருள்-பொதுமைப் படுத்துதல்-பழக்கங்கள் - திறன்கள்-பரிவுபின்பற்றல்-கருத்தேற்றம்-விளையாட்டு-பயிற்சி மாற்றம். 8. அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் (283-304) அறிதிறன் கிலேகள்-அறிதிறன் ஆய்வுகளின் வளர்ச்சி-அறிதிறன் ஈவு-அறிதிறனைப்பற்றிய புதிய கருத்து-அறிதிறன் ஈவு நிலையானதுஅறிதிறனின் தனிக் கூறுகள்-தனியாள் வேற்று மைகளும் அவற்றை அளத்தலும்-புள்ளிக் கணிதம்-மனத்தின் சிறப்பியல்புகளின் கோலங் கள்-தனிவேற்றுமைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்பப் பள்ளிகிரலை அமைத்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/19&oldid=777902" இலிருந்து மீள்விக்கப்பட்டது