பக்கம்:கல்வி உளவியல்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றல் 215 கைத்தொழில் 3 மணி 20 மணித்துளிகள் இசை, ஓவியம், கணக்கு 40 梦繁 தாய்மொழி 40 彎暨 அறிவியல், சமூகம் 30 ヌ タ உடற்பயிற்சி 10 妻舞 ஓய்வு 10 3 * هسwسسwww-w-ww மொத்தம் 5 மணி 30 மணித்துளிகள் இன்றைய கல்வித் திட்டத்தில் காணப்பெறும் தேர்வுமுறையை இத் திட்டம் ஆதரிக்கவில்லை; அதை அடியோடு நீக்கிவிடவும் விரும்புகின்றது. அதற்குப்பதிலாக அடிக்கடி சரிபார்த்தல், புறநிலைப் பயனறி ஆய்வுகள்": மாளுக்கரின் பதிவுப் புத்தகங்கள், சிற்றுார்களுக்கு மாணுக்கர் செய்த சமூகத்தொண்டு ஆகியவற்றைக்கொண்டு அவர்களைத் தேறலாம் என்று யோசனை கூறப்பெற்றிருக்கின்றது. கல்விக் குழுவினர் கல்வி ஏற்பாடு, புறகிலை ஆய்வுகள், முன்னேற்றப் போதனமுறைகள் முதலியவற்றில் அடிக்கடி புதுப்பிக்கும் ஆராய்ச்சி வகுப்புக்கள் (refresher courses) நடத்தி ஆசிரியர்களின் அறிவைப் பெருக்குவர். பள்ளிகளை மேற்பார்வை பார்த்துக் கண்காணிக்க மேற்பார்வையாளர் களையும் சிபாரிசு செய்திருக்கின்றனர். இவர்கள் இன்றுள்ள கல்வித் துறைக் கண்காணிப்பாளர்கள் போலன்றி, ஆசிரியர்கட்கு கடை முறையில் துணைபுரிவரேயன்றி பள்ளி ஆட்சியில் அதிகம் தலையிட மாட்டார்கள். இத்திட்டம் வெற்றியுடன் செயற்பட வேண்டுமானல் ஆசிரியர்கள் தாம் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்பதை இத் திட்டத்தை உருவாக்கினவர்கள் நன்கு உணர்வர். பணியாற்றும் ஆசிரியர்கள் அறிவு, திறமை, உற்சாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புகளுடன் தனிப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். முதல்நிலை (Senior), இரண்டாம் கிலை (junior) என்ற இரண்டு நிலை ஆசிரியர் பயிற்சியை யும்பற்றி இத்திட்டம் குறிப்பிடுகின்றது. இத்திட்டம்பற்றிய ஏனைய விவரங்களை முறைநூல்களிளுல் கண்டு கொள்க." மேல் நாட்டில் ஜான் ட்யூவி என்பார் வேலை மூலம் கல்வி ஏற்படுவதைப்பற்றி ஓர் 46 புறநிலைப் பயனறி ஆய்வுகள் - objective achievement tests. 4 ப்ேபு ரெட்டியார், க.: தமிழ் பயிற்றும் முறை, பக். (121-127).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/237&oldid=778010" இலிருந்து மீள்விக்கப்பட்டது