பக்கம்:கல்வி உளவியல்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 225 இரண்டாவதாக, மாளுக்கன் தான் கற்பதன் கோக்கத்தையும் கற்றலின் பயனையும் உணராவிட்டால் அவர்களிடம் கவர்ச்சி கிளர்க் தெழாது. அப்படி எழுந்தாலும் அது கிலத்து கிற்காது. அறிவியல், இலக்கணம், கணக்கு போன்ற பாடங்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் சாதாரண செய்திகளைக் கொண்டு அன்ருட வேலையைத் தொடங்கு கின்றனர். இதல்ை மாளுக்கர்கள் தாம் பெறும் புதிய அறிவின் தேவையையும் அதன் பயனையும் நன்கு அறிகின்றனர். இப் பாடங்களை ம்ாளுக்கர்கள் அதிக அக்கறையுடனும் கவனிக்கின்றனர். மூன்ருவதாக, மானுக்கன் பெறும் புது அறிவு அவனிடம் முன்னரே அமைந்து கிடக்கும் பழைய அறிவுடன் தொடர்பு கொள்ள வேண்டும். ஆசிரியர் மாணுக்கர்களின் அறிவை மிகநெருங்கி அறிந்து அதற்கேற்றவாறு தம் பாடங்களை வகுத்து பழைய அறிவின் தொடர்ச்சி தான் புதிய அறிவு என்பதை அவர்கள் உணரச் செய்தல்வேண்டும். நான்காவதாக, ஆசிரியர் பாடத்தில் ஓர் அலுப்பு: தோன்ருத வாறு விழிப்பாக இருத்தல் வேண்டும். அலுப்பு கவர்ச்சியைச் சிதைத்து விடும். பல திறம் படைத்தல் கவர்ச்சியைப் பாதுகாக்கும்; ஒவ்வொரு பாடமும் புதிய புதிய கோணங்களில் செல்ல வழிவகைகளைக் காண வேண்டும். பாடப்பொருளே அடிக்கடி புதிய முறையில் அமைக்க வேண்டும். அதனை மாணுக்கர் சிந்திக்கும்படியாகத் திருப்பியமைக்க வேண்டும். பாடத்தில் புதிய பார்வை, பாடத்தின் புதிய கூறுக்கு அழுத்தம் தருதல், பழைய பொருளையே புதிய முறையில் அமைத்தல் போன்ற யுக்தி முறைகளால் மாணுக்கர்களிடம் கவர்ச்சி எழச் செய்ய லாம். - ஐந்தாவதாக, ஆசிரியர் மாளுக்கர்மீதும் தன் தொழில்மீதும் உற்சாகமும் அக்கறையும் உடையவராக இருத்தல் வேண்டும். ஆசிரிய ரின் மனப்பான்மை மாளுக்கர்களது கற்றலைப் பாதிக்கும் என்பது ஓரளவு உண்மையே. உற்சாகத்துடனும் துடிப்புடனும் புன்முறுவலுட னும் உண்மையுடனும் அக்கறையுடனும் வகுப்பில் நுழையும் ஆசிரி யரின் பாடத்திற்கு, சோர்வாகவும் கவனமின்றியும் தூங்கி வழிந்த முகத் துடனும் வகுப்பில் நுழையும் ஆசிரியரின் பாடத்திற்குத் தரும் மதிப்பை விட அதிக மதிப்புத் தருவர் ; அப்பாடத்தை கன்கு கவனிப்பர் , அதில் அதிக அக்கறையையும் காட்டுவர். சில ஆசிரியர்கள் வகுப்பில் நுழைக் ததும் மின்னூட்டம் பெற்றதுபோன்ற சூழ்நிலையை உண்டாக்கிவிடுவர் ; 14 gigiúlų - monotony. க.உ.15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/247&oldid=778030" இலிருந்து மீள்விக்கப்பட்டது