பக்கம்:கல்வி உளவியல்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 கல்வி உளவியல் புதிய முறை ஆய்வுகள் புதிய முறை ஆய்வுகள்" என்பவை ஒரு தனியாளின் பண்புகளை ஒரு எண் மதிப்பால் விளக்குவதற்கென்று ஆய்ந்து திட்டமிடப்பெற்ற கிலைமையாகும். இவற்றில் கிட்டத்தட்ட முப்பத்தைந்துக்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. என்ருலும்,இவற்றை அறிஞர்கள் மீட்டறிதல் வகை (recognition type), föi&FreY GLir sU5D S (recali type) 6TsT SPG S....pólu.6) வழங்குகின்றனர். மீட்டறிதல் வகையில், சரி.தவறு ஆய்வுகள், பொறுக்கு ஆய்வு கள், இணைக்கும் ஆய்வுகள் முதலியவை அடங்கும்; நினைவுகூர்வகையில் நிரப்பு ஆய்வுகள் முதலியவை அடங்கும். ஆய்வுத் துறையில் முன் னேற்றம் அடைய அடைய, அறிஞர்கள் புதியவகைகளைக்கண்டு கொண்டே இருக்கின்றனர். எனவே, இவ்வகைகளின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. ஆனல், ஏழு அல்லது எட்டு வகை ஆய்வுகளே நடைமுறையில் பயன்பட்டு வருகின்றன. . சரி-தவறு ஆய்வுகள் : சில குறித்த தொடர் மொழிகளைக் கொடுத்து அவற்றுள் வரும் கருத்துக்கள் சரியானவையா, தவருனவையா என்பதற்கேற்பக் காக்கைப்புள்ளியையோ சுழியையோ இடும்படி கூறுதல். இவற்றையே விளுவாக அமைத்து ‘ஆம்’, ‘இல்லை', 'தெரியாது’ என்ற விடைகளில் ஒன்றை எழுதுமாறும் கூறலாம். (எ-டு) அடியிற்காணும் சொற்கள் சிலவற்றில் எழுத்துப் பிழை கள் இருக்கின்றன. சரியானவற்றிற்கு நேராக v என்றும், பிழையானவற் றிற்கு நேராக x என்றும் குறிகளை இடுக.

  1. • কাংরা রো 5. முறுகன் 2. காருயணன் 6. அரங்கேற்றம் 3. கோதும்பை 7. வாளைப்பழம் 4. கோத்தான் 8. வியாளன்

என்பன போன்றவை. பல்விடையிற் பொறுக்கு ஆய்வுகள் : முற்கூறியவற்றை விட இவை சற்று அருமையும் வளர்ச்சியும் உடையவை. இவற்றுள் ஒரு பொருள்பற்றிய பல தொடர் மொழிகளில் எது சரி என்று மாளுக்கர்கள் 8 புதிய முறை-ஆய்வுகள்-mew type-tests. சரி-தவறு ஆய்வுகள். yes or no type tests. 1 o usòsstem-stjö Gur pišg ayiù assir-multiple choice tests.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/412&oldid=778397" இலிருந்து மீள்விக்கப்பட்டது