பக்கம்:கல்வி உளவியல்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கல்வி உளவியல் புகுவாய்களை மூளையுடனே முதுகு நரம்புடனே இணைக்கின்றன. அல்லது முதுகு நடுநரம்பு போன்ற மையங்களிலிருந்து வெளிநோ சென்று தசை போன்ற உறுப்புக்களை இயங்கவைக்கும் நரம்: வெளிச்செல் நரம்புகள் அல்லது இயக்க நரம்புகள் என்று கம்பெறும். இவற்றைக் பெருமூளை }o ;德 படம் 3: நடு நரம்பு மண்டலம் ‘கட்டளை நரம்புகள்’ என்றும் சொல்வதுண் இவை மூளை அல்லது முதுகு நடு நரம்பினி இயங்குவாய்களுக்குச் செல்லுகின்றன. மையத்திலுள்ள நரம்புகளை இணைப்பதற் நரம்புமண்டலத்தில் ஒரு பகுதியிலிருந்து தொரு பகுதிக்குச் செல்வதற்கும் இணைக் நரம்புகள்' உள்ளன, இனி, நரம்பு மண்ட களைப்பற்றிச் சிறிது பகர்வோம், நடு நரம்பு மண்டலம்: இதில் பெருமூ சிறு மூளை, முகுளம், நரம்புகளுடன் கூ முதுகு நடு நரம்பு ஆகியவை அடங்கியுள்ள (படம்-3). முதுகு பொருத்தப்பெற்று உ புக்கள் யாவும் இவற்றினுள் அடங்கும். இ நரம்பு மண்டலத்தைப் படிமுறை வளர்ச் கொள்கைப்படி வரிசையாகக் கவனித்தல் ப அளிக்குமாம். முதுகு நடுநரம்பு : எளிய செயல்க! கொண்ட இதுதான் மிக மிகத் தொடக்க ! யில்உள்ளது; இஃது ஒன்றுதான் கீழ்நி3 லுள்ள முது கெலும்பிகளின் நரம்பு மண் மாகும். இது முகுளத்தில்" தொடங்கி : கெலும்பு வரிசை யென்னும் மூட்டுள்ள எ; புக் குழலுள் அமைந்த நரம்புத் தொகுதியாகு இது நீண்ட கயிறுபோன்றது. இதில் முன்னும்பின்னுமாக இரண்டு வெ புக்கள் உள. இதன் உட்பாகம் நரம்பணுக்கள் இருப்பதல்ை சாம்பர் மானது; வெளிப்புறம் நரம்புக் கம்பிகள் அடங்கியிருப்பதுபற்றி வெ னிறமாகவுள்ளது. இந் நரம்புத் தொகுதியில் 30 இணைக்கு மேல: 5.0 வெளிச்செல் காம்புகள் அல்லது இயக்க நரம்புகள்-eferent or mot nerves: 5 - Z&ouré Sib w bussr–connecting nerves. *2 GPSGEBAbSls vertebrate8 , 5 s (p€¢irû.- medulla oblongata.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/57&oldid=778588" இலிருந்து மீள்விக்கப்பட்டது