பக்கம்:கல்வி உளவியல்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கல்வி உளவியல் சள் நிறத்துடன் ஒரு எலும்புச் சிமிழுக்குள் அமைந்துள்ளது. (படம் 9) : அடித்தலைச் சுரப்பி (கருமையான பகுதி). இது ஏனையசுரப்பி கள் இயங்குவதையும் கட்டுப்படுத்துகின்றது. குழந்தைப்பருவத்தில் இது இயக்கக் குறைவுடன் விளங்கினல், அது உடல் வளர்ச்சியைப் பாதிக்கும்; குழந்தை குள்ளளுகிவிடுவான் ; இயக்கமிகுதியுடன் விளங்கி குல், அவன் ஏழு அடிக்கு மேலும் உயர்ந்து வளர்வான் ; காலமல்லாக் காலத்தில்-முன் கூட்டியே-பாலுணர்ச்சியும் அவனிடம் தோன்றும். மாங்காய்ச் சுரப்பிகள்' : ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேற் கோடியிலும் வயிற்றிலுள்ள பெரிய குருதிக் குழல்களுக்கு இருபுறமும் ஒவ் வொரு சுரப்பியாக ஒட்டிக் கொண்டிருக்கின்றது. (படம்-10: மாங்காய்ச் சுரப்பிகள் (கருமையாகவுள்ள பகுதி) 1. வலப்புறச் சிறு நீரகம் , 2. இடப்புறச் சிறு நீரகம் , 3. மாங்காய்ச் சுரப்பிகள் ; 4. கீழ்ப் பெரு வடிகுழல் , 5. வயிற்றுப் புறப் பெருநாடி. இச்சுரப்பிகள் நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை. இவை நீக்கப்பெறினும் அல்லது சிதை வுறினும் இருபத்து நான்கு மணி நேரத் திற்குள் இறப்புத்தான் முடிவு. குருதிய - - - - முக்கம், இதயத்துடிப்பு, குருதியில் சருக் படம் 10 : மாங்காய்ச் சுரப்பிகள் கரை கலத்தல், மூச்சுக் குழல் விரிதல் பான்ற தன் ட்ைசி நரம்பு மண்டல வேலைகளில் இவை தொடர்பு கொண் டுள்ளன. இனப் பெருக்க உறுப்புக்களையும் இவை கண்காணிக்கின்றன. நெஞ்சுக்குழைச் சுரப்பி" இது குழந்தைப் பருவத்தில் காணப் பெறும். மூச்சுக்குழலின் முன் ல்ை இதயத்திற்கு மேலே அமைந்துள்ளது. இது மற்றைய சுரப்பிகள் முற்ருதபடி அடக்கியாள்கின்றது. அதனல் குழந்தையின் உடல் வளர்கின்றது. குழந்தை நிலை நீங்கியதும் இது சுருங்கி விடுகின்றது. மேல்தலைச் சுரப்பி* : இது மூளையின் நடுவில் இருக்கின்றது. இச் சுரப்பி பாலறிகுறிகளை வளர்க்கும் மாங்காய்ச் சுரப்பியினைக் கட்டுப் படுத்துகின்றது. அதனல், இளமை நீங்கும்வரை உடன்நிலைப்பாலறி குறி so-erisrETEGsg-aërenai giands sa figyểrsib - kidney 82 நெஞ்சுக் குழைச் சுரப்பி . thymus gland, 88 மேல்தலைச் சுரப்பி-pinea, gland.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/67&oldid=778610" இலிருந்து மீள்விக்கப்பட்டது