பக்கம்:கல்வி உளவியல்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 63 சுவைப்புலன்-நாக்கு : இப் புலனுக்குப் புகுவாயாக அமைந்தவை "சுவையரும்புகள்’** என வழங்கும் உயிரணுக்களின் தொகுதியாகும். குழந்தைகளிடம் அதிகமான சுவையரும்புகள் உள்ளன. வயது ஆக ஆக, முதிர்ந்தவர்களிடம் புகுவாய்களின் எண்ணிக்கை பல நூறுகளிலிருந்து எழுபதிலிருந்து எண்பது வரையிலுமாகக் குறைந்து விடுகின்றது. இவை காலிலிருந்து பத்துவரை தொகுதிகளாக அமைந்திருக்கின்றன. இவை நாவிலும், அண்ணம், கன்னம் ஆகியவற்றின் அணைச்சவ்விலும் (ஈழைக தோல்) அமைந்துள்ளன. ஒரு சுவையரும்பு (படம்-16 அதன் இ . பிடத்தையும் நரம்புத் தொடர்பையும் காட்டுவது) கிட்டத்தட்ட கழுத்துக் குது கிய கூசாவைப் போன்று உருளை வடிவமான கரப்ப அணுக்கள் சேர்ந்த தொகுதியாகும். கழுத்துவழியாக மேற்பரப்பிற்கு வரும் உயி ரணுக்களில் மிக மெல்லிய உரோம அமைப் புக்கள் உள்ளன; அவைதாம் சுவையுள்ள காக்கின் மேற்பரt, - w q - - 4. . திரவத்துடன் சம்பந்தப்படுகின்றன. எல் : லாச் சுவையரும்புகளும் ஒன்றுபோலிருப்ப 蠶

  • 邻、 தில்லை. சில கூசாவடிவினவாகவும் சில :

குழைவடிவினவாகவும் உள்ளன. சுவை - - யறிதற்குத் தூண்டற்பொருள்கள் திரவப் " 16 : சுவையரும்பு. பொருள்களாக மாறவேண்டும். திடப்பொருள்களும் உமிழ்நீரில் கரைக் து திரவப்பொருளாக மாறும்போதுதான் சுவை தருகின்றன. மூன் து மண்டை நரம்புகளிலிருந்து நரம்பு கார்கள் ஓடிவந்து நாவின் பல இடங் களிலுமுள்ள சுவையறியும் உயிரணுக்களச் சேர்க்கின்றன. இந் நரம்பு நார்கள் வழியாகத்தான் கிளர்ச்சி, மூளையிலுள்ள சுவைப்புல எல்லையைச் சேர்கின்றது. பண்டையோர் சுவைகளே 'அறுசுவை” என வகுத்திருந்தபோதிலும் ஆராய்ச்சியாளர்கள் சுவைகளை நான்கு வகைகளாகவே பிரித்துள்ளார் கள். அவை: இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு (உப்பு) கைப்பு (கசப்பு) என்பன. சில குறிப்பிட்ட வேதியல் பொருள்களைக் கொண்டு இவற்றில் ஒன்று அல்லது பலவற்றைச் செயற்படாது செய்யவும் கூடும்; எனவே, இவை யாவும் ஒவ்வொரு குறிப்பிட்ட சுவையரும்புகளுடன் உறவு கொண் டுள்ளன என்பதை அறிகின்ருேம். நாக்கின் நுனி எல்லாச் சுவைகளையும் அறிதல் கூடும்; ஆனால், அது கைப்பையும் இனிப்பையும் கூர்மையாக 14 8ë#øsuuJójúolqśër - taste buds.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/84&oldid=778645" இலிருந்து மீள்விக்கப்பட்டது