பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைத்தொழில் 3 மணி 20 மணித்துளிகள்

இசை, ஓவியம், கணக்கு 40 3 ל

தாய்மொழி 40 * > அறிவியல், சமூகம் 30 33

உடற்பயிற்சி 10 3 *

ஒய்வு 10 33

  • بیہ-مب۔مacبمعہ.می.

மொத்தம் 5 மணி 30 மணித்துளிகள்

இன்றைய கல்வி ஏற்பாட்டில் காணப்பெறும் தேர்வு முறையை இத்திட்டம் ஆதரிக்கவில்லை; அதை அடியோடு நீக்கிவிடவும் விரும்புகின்றது. அதற்குப் பதிலாக அடிக்கடி சரிபார்த்தல், புறநிலைப் பயனறி ஆய்வுகள், மாணாக்கரின், பதிவேடுகள், சிற்றுார்களுக்கு மாணாக்கர் செய்த சமூகத் தொண்டு ஆகியவற்றைக்கொண்டு அவர்களைத் தேறலாம் என்று யோசனை கூறப்பெற்றுள்ளது. கல்விக் குழுவினர் கல்வி ஏற்பாடு, புறநிலை ஆய்வுகள், முன்னேற்றப் போதனா முறைகள் முதலியவற்றில் அடிக்கடி புதுப்பிக்கும் ஆராய்ச்சி வகுப்புகள் (Retresher courses) நடத்தி ஆசிரியர்களின் அறிவைப், பெருக்குவர். பள்ளிகளை மேற்பார்வை பார்த்துக் கண்காணிக்க மேற்பார்வையாளர்களையும் பரிந்துரைத்துள்ளனர். இவர்கள். இன்றுள்ள கல்வித் துறைக் கண்காணிப்பாளர்கள் போலன்றி, ஆசிரியர்கட்கு நடை முறையில் துணைபுரிவரேயன்றி பள்ளி ஆட்சியில் அதிகம் தலையிடார்.

இத்திட்டம் வெற்றியுடன் செயற்படவேண்டுமானால் ஆசிரியர்கள் தாம் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்பதை இத்திட்டத்தை உருவாக்கினவர்கள் நன்கு உணர்வர். பணியாற்றும் ஆசிரியர்கள் அறிவு, திறமை, உற்சாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புகளுடன் தனிப் பயிற்சியும் பெற்றிருத்தல்வேண்டும். முதல்நிலை (Senior), இரண்டாம் நிலை (lunior) என்ற இரண்டுநிலை ஆசிரியர் பயிற்சியையும் பற்றி இத்திட்டம் குறிப்பிடுகின்றது. இத்திட்டம்பற்றிய ஏனைய விவரங்களை முறைநூல்களினால் கண்டு கொள்க: மேல் நாட்டில் ஜான் ட்யூவி என்பார் வேலை மூலம் கல்வி 46. LỊostenaoú tíusar sú -24dayssi-Objective achievement tests. ... : 47. சுப்புரெட்டிகார், க. தமிழ் ப யி ற் று ம் முறை:

uš. (1 00-105). க.உ.கோ..15