பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியான் வேற்றுமைகளும் зоз

- அறிதிறன் சவு Gudangsuff (Genius) ... 140-க்கு மேல் Lölää G.prolasgol Giusri (Very superior) ... 120–140 & solo/sol-Gumti (Superior) * * * 110–120 #uostao sv (Normal) - 90–l 10 &lpg|603056; 31% (Low normal) * - - 80–90 குறையறிவுடையோர் (Morons) - - - 50–80 மிகக் குறைந்த அறிவுடையோர் (Imbecies) ... 25–50 13 past (pl.: l-Irsit (Idiots) * * * 25.க்குகீழ்

சராசரி அ. ஈ = 100. மக்கட்டொகையில் பாதிப் பேர் 100-க்குக் கீழும், பாதிப்பேர் அதற்கு மேலும் அறிதிறன் ஈவைக் கொண்டவர்கள். மொத்த அறிதிறன் ஈவுப் பரப்பை 18 எண் மதிப்புக் கொண்ட சிறிய பரப்புகளாகப் பிரித்துள்ளனர். அறிதிறன் சவு 91 முதல் 109 வரை உள்ள நடுப்பரப்பு (அல்லது சராசரிப் பரப்பு) மக்கட்டொகையில் 38%-ஐ அடக்குகிறது. மக்கட்டொகையின் ஏனைய பகுதி இந்நடுப்பரப்பைச் சுற்றி இருபக்கமும் சமமாக 1%, 6%. 24%, 38%, 22%, 6%. 1% என அமைந்துள்ளது.

邱 .

i

Ł i * 量 g t 量 í #

கு) so zo so so too 1 to 120 12a à 40

ஆதித்தன் சவுகள்

படம் - 29

அறிதிறன் ஈவை மட்டாயத்திலும் மக்கட்டொகை அளவினைக் குத்தாயத்திலும் கொண்டு ஒரு கட்டத்தாளில் ஒரு வரைபடம்: (படம் 29) வரைந்தால், அவ்வரைபடம் ஒரு மணியின் வடிவத்துடன் அமையும்.

முன்னேற்ற நாடுகளில் அறிதிறன் சோதனைகளைக் கொண்டு மாணாக்கர்களின் அறிதிறன்களை அறுதியிட்டு

28. assogul—th-Graph.