பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/65

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

46

கல்வி உளவியல் கோட்பாடுகள்



நு ரையீரல்கள், சில பிரத்தியேகமான சுரப்பிகள் ஆகிய வற்றிற்குச் செல்லுகின்றன. ஒரு விபத்தில் அல்லது கிளர்ச்சி தரும் சந்தர்ப்பத்தில், உயிரி மிக அதிகமாகத் தூண்டப் பெறுகின்றது; இதனால் அதிக இதயத்துடிப்பு, விரைவான சுவாசித்தல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. இதனால் வெகுண்டு எழுதலோ அல்லது வெருண்டோடுதலோ மிகவும் பொருத்தமாக அமைகின்றது. எனினும், இது செரிமான மண்டலத்தின் தற்காலிகப் பாதிப்பால் நடைபெறுகின்றது. இப் பரிவு நரம்பு மண்டலத்துடன் மிகவும் இணைந்து நிற்பது துணைப்பரிவு மண்டலம், (2) துணைப்பரிவு நரம்பு மண்டலம் (Para-Sympathetic System\: @ @ @+ uJGŵâŵ gp ff, jw pŷu la6ŵr! 6u  திற்கு நேரடியாக முரண்பட்டதாகும். இஃது உயிரியைப் பழைய நிலைக்கே கொண்டுவருவதற்குத் துணைசெய்கின்றது.

                    தும்பிலாச் சுரப்பிகள்.                                உள்ளக் கிளர்ச்சிகளுடன் தொடர்புள்ள நரம்பிலாச் சுரப்பிகளை மேலே குறிப்பிட்டோம் அல்லவா? இச் சுரப்பிகள் நரம்பு மண்டலத்துடன் இணைந்தும், தம்மொடு தாம் இணைந்தும் செயற்படுகின்றன. இச் சுரப்பிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ளுதல்:உளவியல் கற்றலுக்குத் துணையாக இருக்கும். . -

- புரசைச் சுரப்பி : இது கழுத் தின் அடிப்பாகத்தில் குரல்வளை மணி 1 க்கு இரு புறங்களிலும் அமைந்துள்ளது. மிகவும் சுறுசுறுப் பாக இயங்கக் கூடிய புரிசைச்

ཡང་ང་སྐྱོང་ #? -

§§

படம் ? : புரசைச் சுரப்பி (முன்புறத்தோற்றம்) வலப் பக்கவாட்டு இதழ் $$$sù u Gği (Isthumus இடப் பக்கவாட்டு இதழ் மூச்சுக் குழல் கா அடிப் புரிசைச் சுரப்பிச் சவ்வு கா அடி எலும்பு

3.:

சுரப்பியைக் கொண்டவர்கள் மிக வும் நரம்புத் தளர்ச்சியுடனிருப்பர்;

76. 14flsNS + 3,7L ?-Thyroid gland. 77. “ordioloss to soft'-'Adam’s Apple.