பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/66

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தனும்குழ்நிலையும்

47

தனும் குழ்நிலையும் 4?

அடிக்கடி வியர்க்கும்; அவர்கள் மிகவும் பலக் . யவர்களாகவும் இருப்பர். அவர்கள் உடலின் எடை அடிக்கடி குறையும்; சிலசமயம் அதிகக் கவலையுள்ளவர்களாக வும் இருப்பர். .

துணைப் புாிசைச் சுரப்பிகள்": இவை புரிசைச் சுரப்பியின் பின்புற மாக, பக்கத்திற்கு இரண்டாக அமைந்துள்ளன. இச் சுரப்பிகள் உடலில் கால்சியம், பாஸ்வரம் ஆகிய இரண்டின் உப்புகளின் அள வி ைன க் கட்டுப்படுத்துகின்றன. மேலும், சில நச்சுப் பொருள்களை நல்ல பொருள்களாக மாற்றவும், குருதியின் காரத் தன்மையைச் சீராக வைத்துக் கொள்ளவும் பயன் படுகின்றன. கால்சியம் எ லு ம் பு வளர்ச்சிக்குப் ப யன் படுவதைத் படம் 8 : துணைப் புரிசைச் தவிர, நரம்பு 06–ುಕು சரியாகத் சு ர ப் பி க ள் (கறுப்பாகக் செயற்படுவதற்கும் மிகவும் இன்றி காட்டப் பெற்றுள்ள் பகுதி யமையாததாகவுளளது. துணைய கள்); புரிசைச் ႕့ရှိ ဂ္ယီဒီး’ புரிசைச் சுரப்பிகளை அகற்றிவிட் பின்புறத்தில் அவற்றி ன் டால், குருதியினுள்ள கால்சிய జ్ఞ3-ణత காட்டுகின் நிலை குறைவதுடன் இயல்புக்கு 编 3. , , , மாறான மு ைற யி ல் நரம்பு $ . ಣ54ಗಿಣಠಕ சுரப்பி மண்டலம் செயற்பட்டு ஈர்ப்பு 2. புரிசைச் சுரப்பி (பின் வாதமாகப் பரிணமிக்கும்.

புறத் தோற்றம்) ફુ . . . . જ ● - 3. மூச்சுக்குழல் அடித்தலைச் சுரப்பி' : இது மண்டையோட்டின் அடியில் மேல் அண்ணத்திற்கும் மூளைக்கும் இடையில் மங்கலான மஞ்சள் நிறத்துடன் ஒர் எலும்புச் சிமிழுக்குள் அமைந்துள்ளது. (படம் 9), இஃது ஏனைய சுரப்பிகள் இயங்குவதையும் கட்டுப் படுத்துகின்றது. குழந்தைப்பருவத்தில் இஃது இயக்கக் குறை வுடன் விளங்கினால், அது உடல் வளர்ச்சியைப் பாதிக்கும்; குழந்தை குள்ளனாகிவிடுவான்; இயக்க மிகுதியுடன் விளங் கினால், அவன் ஏழு அடிக்கு மேலும் உயர்ந்து வளர்வான்;

78. துணைபுரிசைச் சுரப்பிகள்.Para-thyroids. 79, glo-3.36060&#prou?-Pituitary gland.