பக்கம்:கல்வி நிலை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவிஞன் Q9

நெறிகளையே மனிதர் கண்டு இனிது நடது புனகம்அடைங் அவருகின்றனர். அவ்வரவு பொலிவு மிகுந்து திகழ்கின்றது.

ஞானி, யோகி, தவசி, கவிஞன் என்னும் இவர் உயர்க்க தீர்க்கதரிசிகளாய் ஒளிபுரிந்து நிற்கின்ருர். ஆன்ம போகங் =്? அருளி நெறி முறைகளை ஒழுகிக் காட்டி விழுமிய ஒளி களாய் விளங்கி நிற்றலால் பேரின்ப விட்டுக்குப் பெரிய வழி காட்டிகளாய் இவர் மருவி புள்ளனர். தீர்க்கதரிசிகள் மார்க்க சகாயிகள் ஆயினும் ஞான யோகிகள் மோன நிலை யில் ஒதுங்கி விடுகின்றன்ர்; கவிஞர் உலக மக்களோடு உற வாய் உறுதியுண்மைகளை உணர்த்தி எவ்வழியும் செவ்வை யாய் இனிது வாழ்ந்து வர உரிமையுடன் உதவிபுரிகின்றனர்.

அரிய தத்துவ ஞானிகளினும் கவிஞர் பெரிய வித்தகக் ఆస్రిత్రాg ա விளங்கி விருத்தலால் இவருடைய பொருள் மொழிகள் இருள் நீக்கி இன்பம் பயங்து உயிர்களுக்கு

= .-- H * * :ெ . :ו - so

፵...fl ) శాఖ ఆశిr அருள வருகனறன. எவாடமும காண முடி யாத அதிசயமான ஒரு தெய்வீகக் தன்மை கவிஞரிடம் இனிது அமைந்திருக்கிறது. இவர் ஆக்கி அருளிய அறிவொ ளிகள் அகில வுலகங்களையும் ஆட்டி வருகின்றன. இவரு விடIL வாயிலிருந்து வங்த மொழிகள் உயர்தரமான நீதிச் சட்டங்களாய் நிலைத்து நிற்கின்றன. உலகத்தை ஆளும் அரசர்களும் இவரது விதி முறைகளுக்குக் கலைவணங்கி வரு கின்றனர். உருவில் மனிதராயினும் அரிய மதிநலம் மருவி ஒயிருக்கலால் புலவர் தேவர் எனப் புகழ் பெருகி கின்றனர்.

‘'தேவர் அனையர் புலவர்.”

என விளம்பி நாகனர் இங்ஙனம் விளம்பி புள்ளார்.

கலை நிலையில் உயர்ந்தவர் புலவர் என கின்ரும். தலைமை யான அந்தப் புலமையோடு கவிகளைச் சுவையாக ஆக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/105&oldid=552031" இலிருந்து மீள்விக்கப்பட்டது