பக்கம்:கல்வி நிலை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அறிவு *5て

மின்சார ஒளியும், வான் ஒலியும், ஒவியப் பதிவும் வெளி வரச் செய்த அந்த மனித அறிவு எவ்வளவு மகிமையுடை வது எத்தகைய மதிப்பு வாய்ந்தது உடல் உழைப்பிற்கும் புக்கி வேலைக்கும் உள்ளவிக்கியாசங்கள் எத்துணை நிலை வின உய்த்து உணருக. அறிவின் அசைவுகள் அதிசயசோதி களாய் யாண்டும் ஒளிவிசி கிற்கின்றன. கலை கிறைக்க மதி வானில் எழு ங் து ஒளியும் இன்பமும் உதவி வருதல் போல் கலைமதியும் உலகில் உயர்ந்து பலவகை கலங்களைப் பயங்து எழிலொளிவிசி இன்பம் புரிந்த வருகிறது. விலங்கு பறவை முதலிய பிராணிகளிடமும் அறிவு கலங்கள் சில வழிகளில் வெளியே காணப்படுகின்றன. படினும் காான காரியங் களோடு அவை பூரணமாகப் பொருங்காமை பால் பொலி

גד:

- { - in * == * - "El - - - விழந்து மெலிவடைந்து நலிவாய் கைங்கு போயுள்ளன.

யானே யூகம் உடையது. சிங்கம் தைரியம் வாய்ந்தது. குதிரை விசுவாசம் தோய்ந்தது. எருமை பொறுமை யுடையது. கழுதை அமைதி யானது.

- நாய் நன்றியறிவு மிகுந்தது. நரி தந்திரம் ஆனது. பன்றி அஞ்சாமை அமைந்தது. கருடன் கம்பிரம் விரிந்தது. Փ(Լք 3, கூரிய பார்வையுடையது. காக்கை இனம் தழுவி உண்பது. கொக்கு கருமமே கண்ணுனது.

ங் சேவல் விரம் மிக்கது.

ாள். எ.கா: கா. வி ா.க் ை சிான து.ாககனங் குருவ வாழக ைக ச சருடையது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/11&oldid=551937" இலிருந்து மீள்விக்கப்பட்டது