பக்கம்:கல்வி நிலை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் கவிகளால் அறிவு கலங்களை உலகத்துக்குச் சுவை யாக ஊட்டி வருதலால் கவிஞனே அது வழிவழியாக வாழ்க் .கிவருகிறது. உதவி நிலை உயர் புகழாய் ஒளி ఎూడా யுள்ளது.

தன் சீவிய காலத்தில் மாத்திரமன்றிக் கவிஞன் புகழ் உலகில் என்றும் நின்று நிலவு கின்றது. மனித சமுதாயம் புனிதம் உறும்படி அறிவு கலங்களை இனிதுவழங்கி யிருக்க லால்கவிஞன் தனியுரிமையாளனுப்த்தழைத்துகிற்கின்ருன். “Poet is a heroic figure belonging to all ages.” [Carlyle] கவிஞன் எல்லாக் காலத்துக்கும் உரிமையான ஒரு பெரிய ஞான சோதி” எனக் கார்லைல் என்னும் அறிஞர் இங்ங்னம் கூறியிருக்கிருர். தம் காலத்தில் உரைத்த உறுதி மொழிகள் பின்பு தோன்றி வருகிற மனுக்குலத்துக்கெல் லாம் அறிவொளிகளாய் நின்று ஆன்ற உணர்வு கலங்களை அருளி வருதலால் கவிஞர் என்றும் கித்தியராய் கிலத்து வருகின்ருர். அவரது நிலை புகழ்மணம் விசி.ஒளிமிகுந்துளது.

அரசர் முதல் யாவருக்கும் உறுதி கலன்களை உணர்த்தி உலக மக்களுக்கு அவர் உதவி புரிந்து வருவது உவன்க

சுரங்து வருகிறது. நித்திய அகித்திய நிலைகளை கேரே எடுக் துக்காட்டித் தத்துவங்களைத் தெளிவாக விளக்கிக் காலம் உள்ள பொழுதே உயிர்க்கு நன்மையை காடிக்கொள்ளும். படி உய்தியைச் செம்மையாக உணர்த்தி யருளு கின்ருர்.

இன்னு வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே. புறம்,863)

- . r* ---- s: - * To * : - . I - LouTLD வரு முன்னே உன உயிரக்கு உறுதியைச் செய்து கொள்ளுக என ஒரு மன்னனை நோக்கி வெண் தேரையார் என்னும் கவிஞர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/115&oldid=552041" இலிருந்து மீள்விக்கப்பட்டது