பக்கம்:கல்வி நிலை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 கல்வி கி 2ல

வழாஅல் இன்பமும் புணர்மின் அதாஅன்று கீழது நீரகம் புகினும்; மேலது விசும்பின் பிடர்த்தலே ஏறினும், புடையது நேமி மால்வரைக்கு அப்புறம் புகினும் கோள்வாய்த்துக் கொட்குங் கூற்றத்து மீளிக் கொடுநா விலக்குதற்கு அரிதே. (ஆசிரியமாலை)

இந்தக் கவிகளைக் கவனமாப் படியுங்கள்; பொருள் களைக் கருத்து ஊன்றி நோக்குங்கள்; இருள் நீங்கி இன்பம் பெறும்படி இவை போதித் துள்ளன. மனித வாழ்வு கு.அ கிய காலம் உடையது; விரைவில் அழிவது; நாள் கழிவது ஆயுள் கழிவதாம்; காலம் கழியும் தோஅம் காலன் அணுகி வருகிருன்; நாளும்இறந்துகொண்டேயிருக்கிருேம்;முடிவாய் இறந்துபடுமுன் பிறந்த பயனை விரைந்து பெற்றுக் கொள்ள வேண்டும்; கரும நீதிகளைத் தழுவி நெறிமுறையே ஒழுகி, இறைவனே கினேந்து உருகி எவ்வுயிர்க்கும் அன்பு செய்தி யாண்டும் இதமாய் நடந்து உபர்கதியை அடைந்துகொள்

o * ****

ளுங்கள் எனக் கவிஞர்கள் இங்ாவனம் உணர்த்தியுள்ளனர். கி லேயாமையை கேபே எடுத்துக் காட்டி கிலே பான உறுதிநலனக் கருகியுணர்ந்துநெறிமுறையே ஒழுகிவிரைவில் உய்தி பெறும்படி உரிமையோடு உரைத்திருக் கின்றனர்.

நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. (குறள் 331) நிலையில்லாத பொருள்களை கிலேயுடையன என்று மருண்டு மயங்கி வி னை பாசபக்கங்களை காணுமல் செய்து கொண்டு உண்மை நிலையை உணர்ந்து தெளியாமல் அழிக்f

== Lās ... " - போவது புன்மை யான மடமை யாம்; புலையான அங். இழிவு நீங்கித் தெளிவு இங்கி மாந்தர் உய்யவேண்டும் என: தேவர் கருணையோடு ஈண்டு இவ்வாறு வேண்டியிருக்கிமூர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/120&oldid=552046" இலிருந்து மீள்விக்கப்பட்டது